கேள்வி: ஏதோ ஒரு வளைகுடா நாட்டில் தமுமுகவினர் ஏகத்துவ மாநாடு நடத்தப்போவதாக சில நாட்களுக்கு முன்பு பொய்யனின் பித்னா தளம் செய்தி வெளியிட்டிருந்ததே, அது குறித்து தங்களின் கருத்து என்ன? திடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று?
- முத்துமுஹம்மது, மூரார்பாளையம்
திடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று என்று கேட்கிறீர்கள். திடீர் பற்று எதற்காக? எல்லாம் வரவை எதிர்பார்த்துத் தான். தமுமுகவின் தரங்கெட்ட செயல்களால் வளைகுடா வரவுகள் வற்றி விட்டன. அதனால் தான் இந்த தவ்ஹீத் மாநாடு நாடகம். காசுக்காக பொதுமக்கள் பணத்தில் வாங்கிய ஆம்புலன்ஸையே வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தியவர்கள், காசுக்காக கழுதை வேசம் போடக்கூடத் தயங்க மாட்டார்கள். இப்போது கீழ்க்கண்ட ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பாருங்கள். சிந்தியுங்கள்., இதை அனைவருக்கும் பரப்புங்கள்.
பாபர் மசூதி தீர்ப்பு சிறந்த தீர்ப்பு என அறிக்கை வெளியிட்ட ஜவாஹிர்
பிராடுப் பயல் சத்ய(?) சாய்பாபாவுக்கு மாமா கட்சியின் மனிதநேய வணிகர் பேரவை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்
பிராடுப் பயல் சத்ய(?) சாய்பாபாவின் பக்தர்களுக்கு மாமா கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிர் எழுதிய இரங்கல் கடிதம்
பேராயராக மாறி தேர்பவனியைத் துவக்கி வைத்து இயேசுவின் நீரோடை சீடியை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய பேரா.ஜவாஹிர்
0 comments:
Post a Comment