கேள்வி; சேரன்மகாதேவி தர்கா கந்தூரி செலவினங்களை பட்டியலிட்டு, அவைகளை வீண் விரயம் என்று ததஜ குற்றம் சாட்டியுள்ளதே ?
-அப்துல்கனி அம்பாசமுத்திரம்.
பதில்; அண்ணன் ஜமாஅத்தின் குற்றச்சாட்டு மிக சரியானதுதான். அந்த தர்கா சந்தனக் கூடு
செலவினங்கள் எனபட்டியலிடப் பட்டுள்ள,
யானை வாடகை; 9500
பந்தல் ; 6300
கெண்டைமேளம்; 9000
சிலம்பம் ;11500
வாணவேடிக்கை ;4000
கச்சேரி ;16000
திரைப்படங்கள் ;2300
மேற்கண்ட அனைத்தும் ததஜ சொல்வது போன்று வீன்விரையம் தான் என்பதில் மாறுக்கருத்து இல்லை. அதே நேரத்தில் இந்த செலவுகள் யாவும் இந்த தர்கா விழாவுக்காகவே நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தில் செய்யப்பட்டுள்ளது. எனவே மார்க்கத்திற்கு முரணான வீண் விரையம் என்ற ஒன்றைத் தாண்டி வேறு தவறு இல்லை. ஆனால் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக என்று சொல்லி வசூலித்த அண்ணன் ஜமாஅத், அந்த தொகையிலிருந்து எதெற்கெல்லாம் பயன்படுத்தியுள்ளர்கள் என்பதை பாருங்கள்;மார்ச் 17 - 23, 2006 உணர்வு இதழில் வெளிவந்த கணக்குகளிலிருந்து சில;சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.
சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம்.
அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.
விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.
அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம்.
கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம்.
சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட ததஜ பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்
இப்படியாக நீண்டுக் கொண்டே போகிறது கள்ளக் கணக்கு. இவர்களை நம்பி நிதி அனுப்பிய சமுதாய சொந்தங்களே... பாருங்கள் மேற்கண்ட பட்டியலை. இந்த செலவினங்களுக்காகத்தான் உங்கள் வியர்வையை சிந்தி சிறுகச் சிறுகச் சேமித்த உங்களது பணத்தை அனுப்பி வைத்தீர்களா? தர்கா விழாவுக்கென வழங்கப்பட்ட தொகையை செலவழித்தது வீண் விரையம் என்றால், சுனாமிக் காசில் மஞ்சக்குளித்த இவர்களின் செயல் வீன்விரையம் மட்டுமன்றி, நம்பிக்கை துரோகமும் அல்லவா? விவேக் ஓபராய் எனும் நடிகர் தனது சொந்தப் பணத்தில் ஒரு சுனாமியால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தையே தத்தெடுக்க, இவர்களோ அந்த சுனாமிக் காசிற்கு ஸ்வாகா கணக்கு காட்டினார்கள். இப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களை குறை கூறுவது வேடிக்கையல்லவா?

0 comments:
Post a Comment