********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அயோக்கியர்களின் பொய்ப்பிரச்சாரங்கள் தகர்க்கப்பட்டது - பொய்யன் டிஜே

Saturday, September 10, 2011

கேள்வி: கடையநல்லூரில் தமுமுகபொய்யன் சமாத்,சைபுல்லாஹ் ஹசரத் அமைப்பினர் ஆகியோர் சேர்ந்து நடத்திய பிரம்மாண்ட திடல் தொழுகை என்ன ஆனது?

சேக் உதுமான்கடையநல்லூர்.
பதில்: கடையநல்லூர் ஹசரத் சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தைக் காட்டிக் காட்டி காசுகளை வசூல் செய்து அதை தன்னுடைய கைப்பாவை ஒருவரின் பெயரில் பதிவு செய்து விட்டு நான் மஸ்ஜித் முபாரக் பெயரைப் பயன்படுத்தி தான் வசூல் செய்தேன் என அவர் செய்த நியாயமான செயலை அண்ணன் ஜமாத்தினர் தட்டிக்கேட்டதால் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாத் உடைந்தது..கேஎன்டிஜே உதயம் என பொய்யன் வகையறாக்கள் துள்ளிக்குதித்து குத்தாட்டம் போட்டனர். பத்தாயிரம் ரூபாய் திருடன் அயோக்கியன் செங்கிஸ்கான் இதை தன்னுடைய சைட்டில் எழுதி அதைப் படித்து படித்து மகிழ்ந்தார்.
நடந்து முடிந்த பெருநாள் தொழுகைக்கு காயிதேமில்லத் திடலைப் பெற்று அதிலே தொழுகை நடத்துவதில் ததஜ தனித்து நின்று போராடியது.. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இரண்டாகப் பிளந்து(?) அதிலே சைபுல்லாஹ் ஹசரத்துடன் இணைந்தவர்களும்தமுமுகவினரும்இதஜடி பொய்யன் குரூப்பினரரும் ஓரணியில் நின்று அந்த காயிதேமில்லத் திடலைப் பெறுவதிலே தங்களின் வேகத்தைக் காட்டினார்கள்.
ஒருவழியாக சமாதானக்கூட்டம் முடிவடைந்து சைபுல்லாஹ் ஹசரத்திடம் 6 மணிக்கு 3 கூட்டம் இணைந்த உங்கள் தரப்பும்,காலை 7 மணிக்கு ததஜவினரும் தொழுகை நடத்திக் கொள்ளலாம் என சமாதானக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதை ததஜவினர் ஏற்றுக் கொண்டனர். ஆனால் சைபுல்லா ஹசரத் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இதே கோரிக்கை ததஜவினரை நோக்கித் திரும்பியது.
6 முதல் 7 என்பதை ததஜவினர் ஏற்றுக்கொண்டனர். 7 முதல் 8என்பதை இரண்டாக உடைக்கப்பட்ட ததஜவின் நிர்வாகப் பொருப்பாளரும்தமுமுக மற்றும் இதஜடி பொய்யன் டிரஸ்டின் பொருப்பாளருமான சைபுல்லாஹ் ஹசரத்தும் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. அவசர அவசரமாக திரும்பி வந்த சைபுல்லாஹ் ஹசரத் இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் இந்த விளையாட்டுக்கு நான் வரலை..நான் போட்ட கையெழுத்த அழிச்சிருங்க என்று சொல்லி விட்டு வெளியேறிவிட்டார். இதற்கு என்ன காரணம் என்ன என்று விசாரித்த போது வெளியே நின்ற தமுமுகவினர் விட்ட டோஸ் தான் காரணம் என்று தெரியவருகிறது.
ஒரு வழியாக இறைவனின் அருளால் கடையநல்லூரில் ததஜ சார்பில் நடத்தப்பட்ட திடல் தொழுகையில் கிட்டத்தட்ட 4ஆயிரம் பேர் கலந்து கொண்டார்கள். கடந்த ஹஜ் பெருநாள் தொழுகைக்கு சைபுல்லாஹ் ஹசரத் இருந்த போது 3ஆயிரத்த்துக்கும் குறைவாகத் தான் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை உடைத்து கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத்தை உண்டாக்கிய சைபுல்லாஹ் ஹசரத்தின் வகையறாக்கள்தமுமுகவினர் மற்றும் இதஜடி பொய்யன் சமாத்து டிரஸ்டுகாரர்கள் என அனைவரும் சேர்ந்து அங்கிருந்த ஒரு தெருவில் திடல் தொழுகை நடத்தினார்கள். அதிலே நூற்றி ஐம்பது பேர் கலந்து கொண்டு லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்களாம். அத்தோடு அவர்கள் சத்தியத்திற்கு எதிராகக் கூட்டிய அந்தக் கூட்டம் கின்னஸ் சாதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறதாம்.
சைபுல்லாஹ் ஹசரத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை உடைத்து கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத்தை உண்டாக்கிவிட்டார் என பரப்பிய பொய்யர்கள் முக்காடுகளைப் போட்டுக் கொண்டு மூலையில் முடங்கும் நிலையை உண்டாக்கிய இறைவனுக்கே எல்லா புகழும்.
அல்தாபியை கடையநல்லூருக்குள் சம்சுல்லுஹா அனுமதிப்பாரா என்று வீராவேசம் பேசிய சைபுல்லாஹ் ஹசரத்தின் மீது சாணியை அடிக்கும் விதமாக அல்தாபியை களமிறக்கி இவர்கள் முகத்தில் கரிபூசப்பட்டது குறிப்பிடத்தக்கது.கழிவுகளின் சரணாலயமாகத் திகழும் இந்திய செப்டிக் டேங்க் ஜமாத் டிரஸ்டில் சேர ஒரு தலைவர் தயார்.

பெருநாள் தொழுகை செய்தி வரவேண்டும் பேப்பரில் வர வேண்டும் என்றால் விளம்பரம் தரவேண்டும் என்று உள்ளூர் நிருபர்கள் கூறியதன் அடிப்படையில் தினமலர் தினமனி யில் தலா பத்தாயிரம் செலவிட்டு விளம்பரம் கொடுத்ததால் சிறிய அளவில் பெருநாள் தொழுகை செய்தி இடம் பெற்றது.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010