********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

கூமுட்ட லூசுப் பய முகவை அப்பாஸ் - பொய்யன் டிஜே

Saturday, September 24, 2011

மற்றவர்களின் நேரத்தை கொலை செய்யக்கூடிய ஆக்கம் ஒன்றுக்கு பதில் சொல்வதை விட்டும் தவிர்க்க நாம் எண்ணினாலும்ஒரு சில அபத்தங்களை சுட்டிக்காட்டுவது அவசியமாக தோன்றுகிறது.
வாழ்க என்று சொல்வது குறித்து அந்த கட்டுரையில் பிஜே என்ன சொல்ல வருகிறார் என்பதையும் திரு முகவை அப்பாஸ் அறியவில்லைஅதோடுபித் அத் என்றால் என்ன
என்கிறஅடிப்படையையும் சிறிதும் விளங்கவில்லை!
தம்மிடம் எந்த சரக்கையுமே வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களை கேலி செய்யும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது!
முதலில் வாழ்க என்று சொல்வதில் தவறேதும் இல்லை என்பது தான் பிஜேயின் நிலையும். அவரது ஆய்வில் அவ்வாறு சொல்வது தவறு என்று எங்கும் குறிப்பிடவில்லை.
வாழ்க என்றால் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ துஆ செய்கிறேன் என்று பொருள் கொள்வதால் அதை சொல்லலாம் என்றால்அதை ஒரு முஸ்லிமை நோக்கி தான் சொல்ல வேண்டும் என்கிற வாதமும் எற்றுக்கொள்ளதக்கதல்ல!
முஸ்லிமல்லாதவருக்காகவும் நாம் இவ்வாறு துஆ செய்யலாம். மறுமைக்காக தான் துஆ செய்யக்கூடாதே தவிர இம்மை வாழ்க்கைக்கான துஆவுக்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.
ஆகஷண்முகசுந்தரத்திடம் வாழ்க என்று சொல்வது தவறு கிடையாது!
அடுத்து,
இவர் சண்முக சுந்தரத்திற்கு ஆசி வழங்கும் போது வாழ்த்து சொல்வது கூடும். ஆனால் முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான பெருநாளில் வாழ்த்து சொல்வது அர்த்தமற்றதுகூடாதது. இன்னும் இந்த வாழ்த்து விவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?
என்று கேட்டுபித் அத்தின் அர்த்தம் கூட தனக்கு தெரியாது என்ன ஒப்புக்கொண்டுள்ளார் முகவை..
ஒரு சந்தர்ப்பதில் ஒருவரை நோக்கி வாழ்க என்று துஆ செய்வதால்ஒரு குறிப்பிட்ட நாளில் அதை அனைவரும் செய்யலாம் என்று சொல்வது வடிகட்டிய பித் அத்!
இது வாழ்க என்கிற வார்த்தைக்கு மட்டும் தான் என்று கூட இல்லை..
உங்களுக்கு மெயில் எழுதும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என்று நான் சொல்கிறேன்.
இப்போது திரு முகவை அப்பாசுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று நாஷித் சொல்லி விட்டதால்வருகிற துல்ஹாஜ் மாதம் 17ஆம் நாளில் அனைவரும் எல்லாரிடமும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்ல வேண்டும் என்று யாராவது கூறினால் அதுவும் தான் பித் அத்!!!
ஒன்றைஒரு தேவைக்காக நாம் சொல்லலாம் என்பதால்அதை ஒரு குறிப்பிட்ட தினத்தில் அனைவருக்கும் கட்டாயமாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல !
மனக்கவலை காரணமாக நபிலான ஒரு தொழுகையை நான் இன்று தொழுகிறேன்.. நான் இன்று தொழுகிறேன் என்பதால் வருகிற செவ்வாய்க்கிழமை எல்லாரும் அவரவர் வீடுகளில் நபில் தொழுங்கள் என்று நான் சொன்னால் அதுவும் தான் பித் அத்!
அதெப்படி? இவர் கவலையாக இருப்பதால் இரண்டு ரக்காத் நபில் தொழுதால் அது கூடும். ஆனால் வேறொரு மகிழ்ச்சியான செவ்வாய்க்கிழமையில் எல்லாரும் நபில் தொழுதால் அதுஅர்த்தமற்றதுகூடாதது. இன்னும் இந்த நபில் தொழுகைவிவகாரம் இவரால் எத்தனை பரிமானம் எடுக்குமோ?
என்று எவனாவது கேட்டால் அவனை விடவும் ஒரு கூமுட்டை இருப்பானாஎன்பதை முகவையில் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் ..
-நாஷித் அஹமத் ஆக்கத்திலிருந்து....,

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010