********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

இறையில்லக் கொள்ளையர்கள் ஜாக்கிரதை! - அப்துல் முஹைமின்

Sunday, September 4, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்வி;டி.என்.டி.ஜே.யினர் திருடிய பள்ளிவாசல்களை 
பட்டியலிடத் தயாரா என்று  பொய்யன் பீ[டி]ஜே கேட்டுள்ளதே? அந்த பட்டியலை செங்கிஸ்கான் வெளிடுவாரா?
-யாசிர் அரபாத், தேவக்கோட்டை.

பதில்; அண்ணன் ஜமாஅத்தினர் அமுக்கிக் கொண்ட பள்ளிவாசல்களை செங்கிஸ்கான் பட்டியலிடுவதை விட, அண்ணன் ஜமாஅத்தின் யானை வாயில், பள்ளிவாயிலை  பறி கொடுத்து விட்டு பரிதாபமாக நிற்கும் ஜாக்கினர் பட்டியலிட்டுள்ளார்கள். அதை நீங்களே  படித்து அண்ணன் ஜமாஅத்தின் யோக்கியதையை தெரிந்து கொள்ளலாம்.  
இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த சைபுல்லாஹ்வை வைத்து கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசலை அண்ணன் ஜமாஅத் அமுக்கியதோ, அந்த சைபுல்லாஹ் ரொம்ப விவரமாக அண்ணன் ஜமாஅத் ஆதிக்கம் செலுத்த விடாமல், அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். இதுபோக நாச்சியார்கோயில், பாலக்கரை, மேலக்காவேரி போன்ற பகுதிகளில் தவ்ஹீத் சகோதர்கள் டிரஸ்ட் அமைத்து கட்டிய பள்ளிகள், அண்ணன் ஜமாத்தின் முதலை வாயின் அருகில் சென்று இறுதியில் தப்பித்த அதிசயங்களும் நடந்துள்ளது. பட்டியல் போதுமா? 
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்வி;டி.என்.டி.ஜே.யினர் திருடிய பள்ளிவாசல்களை 
பட்டியலிடத் தயாரா என்று  பொய்யன் பீ[டி]ஜே கேட்டுள்ளதே? அந்த பட்டியலை செங்கிஸ்கான் வெளிடுவாரா?
-யாசிர் அரபாத், தேவக்கோட்டை.

பதில்; அண்ணன் ஜமாஅத்தினர் அமுக்கிக் கொண்ட பள்ளிவாசல்களை செங்கிஸ்கான் பட்டியலிடுவதை விட, அண்ணன் ஜமாஅத்தின் யானை வாயில், பள்ளிவாயிலை  பறி கொடுத்து விட்டு பரிதாபமாக நிற்கும் ஜாக்கினர் பட்டியலிட்டுள்ளார்கள். அதை நீங்களே  படித்து அண்ணன் ஜமாஅத்தின் யோக்கியதையை தெரிந்து கொள்ளலாம்.  
இதில் வேடிக்கை என்னவென்றால், எந்த சைபுல்லாஹ்வை வைத்து கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசலை அண்ணன் ஜமாஅத் அமுக்கியதோ, அந்த சைபுல்லாஹ் ரொம்ப விவரமாக அண்ணன் ஜமாஅத் ஆதிக்கம் செலுத்த விடாமல், அவர் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார். இதுபோக நாச்சியார்கோயில், பாலக்கரை, மேலக்காவேரி போன்ற பகுதிகளில் தவ்ஹீத் சகோதர்கள் டிரஸ்ட் அமைத்து கட்டிய பள்ளிகள், அண்ணன் ஜமாத்தின் முதலை வாயின் அருகில் சென்று இறுதியில் தப்பித்த அதிசயங்களும் நடந்துள்ளது. பட்டியல் போதுமா? 

1 comments:

VANJOOR said...

யாவரும் அவசியம் படிக்க வேண்டியது சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

>>>>
முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் R.S.S. இந்துத்வா முழு நேர ஊழியனது முழுநேர தொழிலாக மாறியது. ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் RSS இந்துத்வா முழு நேர ஊழியன் வேலாயுதன்
<<<<<

>>> செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடி. புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! ஒரு செங்கொடியின் அறைகூவல். <<<

>>> நாத்திகத்தில் நன்றாகவே உழன்று, அதிலிருந்து மீண்ட டாக்டர் பெரியார்தாசன். நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன்? <<<

.

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010