********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பொய்யன் டிஜேவின் ஓனர் யார்? - பொய்யன் டிஜே

Wednesday, September 21, 2011

கேள்வி: பொய்யன்டிஜே தளத்தை பீஜே தான் நடத்துவதாக இந்திய தவ்ஹித் ஜமாத் சைடில் செய்தி போட்டுள்ளார்கள். அது உண்மையா?
- முஹம்மது இல்யாஸ்குவைத் (புதுவலசை ராம்நாடு)
பொய்யன்டிஜே தளத்தை பீஜே நடத்தவில்லை. ஒரு பொறம்போக்கு நடத்துவதாகவே இருக்கட்டும். இப்போது அது கேள்வியாகேள்வி என்னஅவர்கள் தரும்
அவதூறுகளுக்கு நாம் தரும் விளக்கம் சரியா என்பதும்அவர்கள் மீது நாம் வைக்கும் ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் பதில் சொல்ல முடியாமல் விக்கித்து நிற்பதும் நடக்கிறதா இல்லையா?
கடையநல்லூர் பொதுக்குழு சீடியை சைபுல்லாஹ் ஹாஜா தான் இதஜடி ஜமாத்துக்கு அனுப்பி வைத்தார் என்று நாம் சொல்கிறோம். அதற்கு அவர்கள் கீழ்க்கண்டவாறு பதில் சொல்கிறார்கள்.
//நாம் இச்செய்தியினை சகோதரர் செங்கிஸ்கான் ஆன்லைன் மூலம்தான் பெற்றோமே தவிர அல்லாஹ்வின் மீது ஆணையாக சகோதரர் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் எந்த ஒன்றையும் நமக்கு அனுப்பி தந்தது கிடையாது. அவர்கள் மூலமாக பெறவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.//
அது செங்கிஸ்கானிடம் இருந்து பெறப்பட்டது என்கிறார்கள். அப்படியானால் செங்கிஸ்கான் யாரிடம் இருந்து பெற்றார்?செங்கிஸ்கான் இதஜடி ஜமாத்தின் மாநில நிர்வாகி இல்லையா?
சின்னப்புள்ளைத் தனமாக பதில் சொல்ல அவர்களுக்கு கொஞ்சமும் வெட்கம் இல்லை. அது மட்டுமா அந்தச் சீடியை பிரிண்ட் போட்டு தலைப்பை மட்டும் மாற்றி கடையநல்லூர் கசமுசா என்ற பெயரிலே மீடியா வேல்டு சார்பில் வெளியிட்டு அனைத்து இடங்களிலும் 50 ரூபாய்க்கு விற்றார்களே! இது அயோக்கியத் தனம் இல்லையா?
அறை ஹோட்டல்களில் ரூம் எடுத்துத் தங்கும் தம்பதிகளின் காட்சிகளை ரகசியக் கேமிரா மூலம் படம் பிடித்து சீடி போட்டு விற்பவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?கடையநல்லூர் பொதுக்குழு சீடியை பெயரை மட்டும் மாற்றி அதைப் பிரிண்ட் போட்டு திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பொதுக்கூட்டத்தில் இன்ன சீடி விற்பனைக்கு உள்ளது என மைக்கில் அறிவித்து அதை விற்ற காசுகள் அவர்களுக்கு எப்படி செரிமானம் ஆகிறது?
அப்படியே அந்தப் பொதுக்குழு சீடியைப் பார்த்த மக்கள் சைபுல்லாவின் அயோக்கியத்தனங்களைப் பார்த்துக் காரித்துப்பினார்களே தவிர பீஜேவை யாரும் குறை சொல்லிடவில்லை. ஆக அது யாராக இருந்தாலும் அவர் தவறு செய்தால் அவர் மீது தாட்சண்யமற்ற நடவடிக்கை பாயும் என அந்தப் பொதுக்குழு சீடியில் பீஜே தெளிவாக அறிவித்த விசயம் ததஜவின் நேர்மைக்கு கிடைத்த இலவச விளம்பரம் தானே தவிர அதிலே பாதிப்பொன்றும் இல்லை.
அப்படியானால் பொய்யன்டிஜேவுக்கு எப்படி செய்திகள் கிடைக்கின்றன?
//இந்த பொய்யன் தளத்திற்கு பிஜெ சம்பந்தப்பட்ட செய்திகள் அத்தனையும் எங்கே இருந்து கிடைக்கிறது?இதை நடத்துபவர் பிஜெதான் என நமக்கு செய்திகள் வருகின்றன.//
அற்புதமான கண்டிபிடிப்பு. பீஜேவைப் பற்றி அவருக்கே தெரியாத அவதூறுகளையெல்லாம் அண்ணன் செங்கி அள்ளித் தெளிக்கிறார். அப்படியானால் செங்கிக்கு எப்படி செய்திகள் கிடைக்கின்றனபீஜே சம்பந்தமான செய்திகள் எதுவும் புதியவை கிடையாதுநாம் வெளியிடும் அனைத்தும் யாருக்கும் தெரியாதவை கிடையாது. எல்லாரும் அறிந்ததே! யாவருக்கும் தெரிந்ததே! அதுமட்டுமில்லாது பொய்யன் டிஜேவுக்கு தமிழகம் மற்றும் வளைகுடா நாடுகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட நிருபர்கள் இருக்கிறார்கள்.
இதை விட முக்கியமானது இந்த தளத்தின் ஆசிரியர் அபூ யூசுபைப் பற்றி அண்ணன் பாக்கருக்கும் தெரியும்செங்கிக்கும் தெரியும். ஆனால் தங்களை அப்பாவிகள் போலக் காட்டிக்கொள்வதற்காக அவர்கள் கொடுக்கும் பில்டப்பு தான் இது.
கேள்வி: சுனாமி திருடர்களின் துரோக வரலாறு என்ற தொடர் ஆன்லைன்பீஜேவில் வெளிவருகின்றது. அந்த தொடருக்கு உங்கள் தளத்தில் இருந்து லிங்க் கொடுத்திருக்கிறீர்கள். முன்பு நாள் வரை சகோ.ஜவாஹிருல்லாசகோ.ஹைதர் அலிசகோ.அன்சாரி ஆகியவர்களின் படங்கள் மட்டும் தான் இருந்தன. அதாவது தமுமுகவினர் சுனாமி காசுகளை சுருட்டினார்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இப்போது சகோ.பாக்கரின் படமும் இணைக்கப்பட்டுள்ளதால் பாக்கரும் சுனாமி காசைத் திருடினார் என்று அர்த்தம் வருகின்றது.அந்த நேரத்தில் பாக்கர் டிஎண்டிஜேவில் தான் இருந்தார். அப்படியானால் டிஎண்டிஜேவும் சுனாமி கணக்கில் ஊழல் செய்ததாகத் தானே அர்த்தம் வரும்.அதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றூ தானே அர்த்தம் வரும். (ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்வியின் தமிழாக்கம்)
-என்.ஜஹாங்கீர்,புரூனை
சகோ ஜஹாங்கீர். உங்களுடைய கேள்வி நியாயமான கேள்வி தான் நாங்கள் அதை மறுக்கவில்லை. தமுமுக சுனாமி பிணங்களைக் காட்டி ரூ 60 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்தது. அதிலே 30 லட்ச ரூபாயை அப்படியே அமுக்கி மேற்கண்ட திருடர்கள் பிரித்துக் கொண்டார்கள். இது சம்பந்தமாக ததஜவினர் அவர்களை விசாரணைக்கு ஒரு பொது விசாரனைக் குழுவை ஏற்படுத்தி இருவரும் கணக்கு காட்டலாம் வா என அழைக்கிறது. அந்த ஐந்து இயக்கமும் தவ்ஹீத் ஜமாத்தை எதிர்க்கும் குணம் கொண்ட இயக்கம். தமுமுகவுக்கு நட்பு பாராட்டும் இயக்கம். இதை முதலில் தமுமுகவும் முதலில் ஒப்புக்கொண்டது.
ஆனால் பேங்க் பேலன்ஸில் 30 லட்ச ரூபாயை காணோம். விசாரனை என்றதும் அவசர அவசரமாக 4 தவனைகளில் 30 லட்ச ரூபாய் டெப்பாசிட் செய்யப்படுகின்றது. இந்த விசயம் தமுமுகவில் இருக்கும் ஒரு முக்கியப் பிரமுகர் மூலம் ததஜவிற்கு தெரியவருகிறது. முதல் கேள்வியாக இதைத் தான் வைப்பார்கள்,அதாவது சுனாமி பிணங்களைக்காட்டி வசூல் செய்த காசு 30 லட்சம் ரூபாயை அவர்கள் பங்கு போட்டுக் கொண்டு பிரச்சனை ஆனதும் அவசர அவசரமாக அதை பேங்கில் டெப்பாசிட் செய்தது ஏன்அதாவது 30 லட்ச ரூபாய்க்கு எந்த வித வவுச்சரும் இல்லாமல ரசீதும் இல்லாமல் காசு எப்படி வெளியானது என்பதைத் தான் கேட்பார்கள்.
அப்படியே நியாயமான காரியத்துக்காக அந்தக் காசு வெளியாக்கப் பட்டு இருந்தால் விசாரனைக் குழு அறிவித்த பின் அதை ஏன் அவசர அவசரமாக டெப்பாசிட் செய்ய வேண்டும் என கேள்விகளை எழுப்ப ததஜ தயாராகிவிட்ட போது தங்களின் திருட்டுத் தனம் வெளியாகி விட்டது என்று வெருண்டு ஓடியது தமுமுக.
ஆனால் அன்றைக்கே எல்லா காசுகளையும் அது 5 ரூபாயாக இருந்தாலும் பெயர் போட்டு வெளியிட்டு அதை வாரா வாரம் உணர்வு வார இதழில் கணக்கு கொடுத்து ஜீரோ பேலண்ஸ் காட்டியது தவ்ஹீத் ஜமாத். இன்னும் சொல்லப்போனால் ஏ டூ இசட் சுனாமி கணக்கை கையாண்டது அண்ணன் பாக்கர் தான்.
அண்ணன் பாக்கர் அவர்கள் கணக்குகளை சரியாகக் கையாண்டு மக்களிடம் கணக்கு கொடுத்தார் என்று ததஜ சொல்கிறது. ஆனால் அண்ணன் பாக்கரோடு இருந்து கொண்டு கூட இருந்தே குழி பறிக்க பீஜேவின் பினாமியாக களமிறக்கப்பட்டிருக்கும் அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் கீழ்க்கண்ட கேள்விகளை செங்கிஸ்கான் தளத்தின் மூலம் வைக்கிறார். .
//உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
கேமரா வாடகை 60,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும்அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?
ததஜ பனியன்தொப்பிக்கு 20,000 சுருட்டியது வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு முரணில்லையா?//
ஆக ததஜ பாக்கரை நம்பி ஒப்படைத்த சுனாமி கணக்கில் மேற்கண்டவாறு மோசடி செய்து அந்தக் காசை பாத்திமா ஜூவல்லர்ஸ் மற்றும் தக்வா ஹஜ் சர்வீஸில் முதலீடு செய்து விட்டார் என்று அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் சொல்கிறார். ஆனால் இன்று வரை பாக்கர் மேற்கண்ட வகையில் சுனாமி காசை திருடவில்லை.
அவர் கடைசி கடைசியாக 10 லட்சம் ரூபாயை மட்டும் தான் திருடி அதை விண்டிவியில் ரொட்டேசன் விட்டு அண்ணன் ஜமாத் தணிக்கைக் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டு அவர் சட்டையைக் கொத்தாகப் பிடித்து வசூல் செய்யப்பட்டது மட்டும் தான் தெரியும். ஆனால் ததஜவின் சுனாமி கணக்கு வழக்கை தன் முழுக்கட்டுபாட்டில் வைத்து அந்தக் காசுகளை வினியோகம் செய்த அண்ணன் பாக்கர் அவர்கள் மேற்கண்ட வகையில் திருடியிருக்கிறார் என்று அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் சொல்லித் தான் நமக்கே தெரியும்.
பாக்கரோடு இருப்பவனே பாக்கரை சுனாமி திருடன் என்று மேற்கண்ட ஆதாரங்களை வைத்து சொல்லும் போது நாமும் பாக்கர் படத்தை சுனாமி திருடர்களின் பட்டியலில் சேர்ப்பது தவறு இல்லை. அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனே மேற்கண்ட அனைத்திற்கும் அண்ணன் பாக்கரிடம் விளக்கம் கேட்டு வெளியிட்டால் நன்றாக இருக்கும். நாம் இன்றும் சொல்கிறோம். சுனாமி காசு 10 லட்சம் ரூபாயை விண்டிவிக்கு ரொட்டேசன் விட்டு அதைக் கண்டுபிடித்த தணிக்கைக் குழு அதை அவரிடம் இருந்து கைப்பற்றி மக்களுக்கு வினியோகம் செய்ததைத் தவிர வேறு சுனாமி திருட்டை ததஜவினர் பாக்கர் மூலம் அறியவில்லை.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010