********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஒன்னு இங்க இருக்கு; இன்னொன்னு எங்கே..? - அப்துல் முஹைமின்

Sunday, September 25, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா விநியோகம் தொடர்பாக இந்த ஆண்டு
 82 ,067 ரூபாய்கள் மீதமாகி விட்டதாகவும் அதை ஜகாத் நிதியில் சேர்த்து விட்டதாகவும் அறிவித்துள்ளதையும், அதாவது சுமார் 1000௦௦௦ பேருடைய பித்ரா தொகையை  உரியவர்களுக்கு விநியோகிக்காமல் அவர்களின் மார்க்க கடமையோடு விளையாடியுள்ளது என்பதையும் நாம் ஏற்கனவே எழுதியுள்ளோம்.
 
இதற்கிடையில் மேற்கண்ட தொகை குறித்து இன்னொரு விஷயத்தை கவனிக்க வேண்டியுள்ளது.
 
அண்ணன் ஜமாஅத்தின் ஃபித்ரா வரவு மொத்தம் - 57 ,66 ,667 
 
அண்ணன் ஜமாஅத் மாவட்டங்களுக்கு வழங்கியது -56 ,84 ,600 
 
தலைமையின் கைவசம் மீதி இருப்பு; 82 ,067 
 
இப்படி செய்தி போட்டிருந்தால் அதில் எந்த விவகாரமும் இல்லை. ஆனால், மீதி இருப்பான  82 ,067 பற்றி எழுதி விட்டு, 'பெருநாள் தினத்தன்று விநியோகிக்கப்படாமல் மாவட்டங்கள் திருப்பி அனுப்பிய தொகை' என்று அடைப்புக்குறிப்புக்குள் எழுதியுள்ளது.
 
அதாவது மாவட்டங்களுக்கு வழங்கிய 56 ,84 ,600 ஐ முழுமையாக விநியோகிக்க முடியாமல் மாவட்டங்கள் இந்த தொகையிலிருந்து  82 ,067 ஐ மாநிலத்திற்கு திருப்பி அனுப்பி விட்டதாம். அப்படியானால் மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 எங்கே?
 
புரியிற மாதிரி சொல்வதாக இருந்தால் செல்வந்தர் ஒருவர், தனது கணக்காளரிடம்  பத்து ரூபாயை தந்து இதை ஏழைகளுக்கு செலவு செய்து விட்டு கணக்கு கொடு என்கிறார். 
 
அதை வாங்கிய கணக்காளர் ஒன்பது ரூபாயை தனது உதவியாளரிடம் கொடுத்து ஏழைகளுக்கு பொருள் வாங்கி கொடு என்று சொல்லி விட்டு, ஒரு ரூபாயை தன் கைவசம் வைத்துக் கொள்கிறார்.
 
ஒன்பது ரூபாய் வாங்கிப்போன அந்த உதவியாளர், எட்டு ரூபாய்க்கான பொருளை ஏழைகளுக்கு வழங்கி விட்டு, ஒரு ரூபாயை கணக்காளரிடம் மீதம் அனுப்புகிறார்.
 
இப்போது செல்வந்தர் கணக்காளரிடம் கணக்கு கேட்க, ஒரு ரூபாயை திருப்பித் தந்து விட்டு, அய்யா! ஒன்பது ரூபாய் என் உதவியாளரிடம் கொடுத்தேன். அவர் எட்டு ரூபாய்க்கு ஏழைகளுக்கு பொருள் வழங்கிவிட்டு, ஒரு ரூபாயை என்னிடம் தந்தார். அந்த ஒரு ரூபாய் தான் இது என்கிறார். 
 
அப்போது செல்வந்தர், சரி! நான் கொடுத்த பத்து ரூபாயையும் அவனிடம் நீ முழுசா தந்திருந்தா நீ சொல்ற கணக்கு சரி. ஆனா ஒரு ரூபாயை நீ புடிச்சு வச்சுக்கிட்டு அவனிடம் ஒன்பது ரூபாய் தான குடுத்தாய். அவன் குடுத்த ஒரு ரூபாய் இங்க இருக்கு; உன்னிடம் மீதமிருந்த அந்த ஒரு ரூபாய் எங்கே எனக் கேட்க, அதுதான்யா இந்த ஒரு ரூபாய் என கணக்காளர் சொன்னாராம். அது போலத் தான் அண்ணன் ஜமாத்தின் கணக்கும் உள்ளது. 
 
எனவே மறுபடியும் கேட்கிறோம்.  மாவட்டம் திருப்பி அனுப்பிய தொகைதான் இது என்றால், ஏற்கனவே தலைமையில் மிச்சமான தொகை  82 ,067 எங்கே?
********************************************************************************************

2 comments:

BADUR said...

ஸலாம்.

இவர்களின் பணத்தாசை எப்போ தீரும்.

(ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.)

சிகப்பு கடல் said...

// ஸலாம்.

இவர்களின் பணத்தாசை எப்போ தீரும்.

(ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.)//

எல்லோருக்கும் அதே அவாதான் பார்ப்போம் எப்பொழுது திருந்துகிறார்கள் என்று

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010