********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

இரண்டு தீர்மானங்கள் 15 ஆக பரிணமித்த அதிசயம்; போட்டுடைக்கிறார் சைபுல்லாஹ் ஹாஜா. - அப்துல் முஹைமின்

Monday, July 4, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

சமீபத்தில் அண்ணன் ஜமாஅத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்ட அறிஞர் சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள், தனது நீக்கத்திற்கு காரணமாக அண்ணன்

ஜமாத்தினர் உணர்வு இதழில் கூறிய பொய்களை தவிடு பொடியாக்கும்
வகையில் சரமாரி தாக்குதல் தொடுக்கிறார். அதை இந்த கிளிப்பில்
காணுங்கள்;http://vimeo.com/25665240
********************************************************************************************
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

சமீபத்தில் அண்ணன் ஜமாஅத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்ட அறிஞர் சைபுல்லாஹ் ஹாஜா அவர்கள், தனது நீக்கத்திற்கு காரணமாக அண்ணன்

ஜமாத்தினர் உணர்வு இதழில் கூறிய பொய்களை தவிடு பொடியாக்கும்
வகையில் சரமாரி தாக்குதல் தொடுக்கிறார். அதை இந்த கிளிப்பில்
காணுங்கள்;http://vimeo.com/25665240

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010