********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அண்ணனுக்கு மட்டும் தனி சட்டம்தானே! - பொய்யன் டிஜே

Monday, July 25, 2011

கேள்வி: ஆன்லைன் பீஜே இணையதளத்தின் பெயரை மாற்றுவதில் அண்ணனுக்கு மட்டும் தனிச்சட்டம் என ஒரு அரைலூசு கூறியுள்ளதே! அதுகுறித்து உங்களின் பதில் என்ன?
-அப்துர்ரஹீம் ,கிண்டி.

பதில்: பஸ் ஸ்டாண்டிலே பொதுக்கழிப்பிடத்தில் யார் வேண்டுமானாலும் சென்று கழிக்கலாம். அதுபோல பொய்யன் தளத்தில் யார் வேண்டுமானாலும்
எதைவேண்டுமானாலும் எழுதலாம். அவசரமாக ஓடிவருபவர்கள் பொதுக்கழிப்பிடத்தில் புகுவார்கள். பொதுக்கழிப்பிடத்தில் உள்ளே செல்வதற்கு ID ஃப்ரூப்,அட்ரஸ் ஃபுரூப் எதுவும் தேவையில்லை. அதைப் போலத் தான் பொய்யன் தளத்திலும்.நீங்களே நாளைக்கு அண்ணன் சம்பந்தமாக எதையாவது பித்னாவை எழுதி அனுப்பிவையுங்கள். அதை உடனே வெளியிடுவார்கள். சரி விசயத்திற்கு வரலாம்.
ஆன்லைன்பீஜே இணையதளத்தை துவங்கி அதன் செலவினங்களை பீஜே தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது சொந்தத் தளமாக இருந்த காரணத்தால் அவர் சம்பந்தப்பட்ட சொந்த விளம்பரங்கள் அதில் இடம்பெற்று வந்தன.நாளுக்கு நாள் ரேட்டிங் அதிகமாகவேதனிசர்வர் எடுத்தால் தான் அதை நடத்த முடியும் என்ற நிலை உண்டானது. உடனடியாக வளைகுடா சகோதரர்கள் சிலர் தாங்கள் தங்களின் செலவில் சர்வர் எடுத்து தருவதாகவும்,பீஜே அவர்களே தொடர்ந்து நடத்தட்டும் என்று சொல்லியிருந்தனர்.
அவர்களிடமே ஏதாவது விளம்பரம் பிடித்துக் கேட்டு தன்னுடைய சொத்தாக அதை நடத்தியிருக்கலாம்.அட அதுகூட வேண்டாம் ஒருநாளைக்கு 5ஆயிரம் பேருக்கு மேல் பார்வையிடும் ஒரு இணையதளத்திற்கு மார்க்கத்திற்கு உட்பட்ட விளம்பர அறிவிப்பு செய்தால் மட்டுமே அதை வைத்து மாத வாடகை போக 50 ஆயிரம் ரூபாய் கூட சம்பாதிக்க இயலும். ஆனால் தாவா பணி செய்வது மறுமையின் கூலிக்காக மட்டுமே என்று அன்றைக்கே முடிவெடுத்தார் அண்ணன்.,
இங்கே மற்ற கள்ள பைலா காரர்கள் சீடி விற்று தங்களை வளப்படுத்திக் கொள்வது போல பீஜேவும் இதுபோல செய்து இருக்கலாம். என்றைக்கு அந்த வளைகுடா சகோதரர்கள் வாடகை கட்ட ஆரம்பித்தார்களோ அன்று முதல் ஆன்லைன் பீஜே இணையதளம் டி.என்.டி.ஜே வின் கட்டுப்பாட்டிற்குள் கொடுக்கப்பட்டு விட்டது. அன்றுமுதல்பீஜேவின் சொந்த விளம்பரங்கள் அதில் இடம்பெறவில்லை.
அப்படியானால் ததஜவின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது பெயரை மாற்றம் செய்துவிட வேண்டியது தானே!
என்ன ஒரு அற்பமான கேள்வி. ஆன்லைன்பீஜே இணையதளம் பீஜேவின் சொந்தத் தளம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதை இப்போது ததஜவிற்கு லீசுக்குத் தான் கொடுத்து இருக்கிறார். லீசுக்கு எவ்வளவு காசு வாங்கினார் என்று கூட அந்தலூசு கேள்வி எழுப்புவான்.
ஆனால் அண்ணன் கொடுத்திருக்கும் லீசு என்பது பராமரிப்புக்காத்தான். அவருக்கு என்றைக்கு அதை நடத்தும் பொருளாதார சக்தி வந்துவிடுகிறதோ அன்றைக்கு அதை அவர் திரும்ப பெற்றுக்கொள்வார். அப்பறம் ஏன்டா பெயர் மாத்தனும்?
உதாரணமாக மதுரையில் பழனிமுருகன் பஸ் சர்வீஸ் என்ற பெயரில் பஸ் ஒன்று பல காலமாக இயங்கி வருகிறது. ஆனால் அதை தற்போது நடத்துபவர் ஒரு முஸ்லிம். ஏங்க நீங்க ஒரு முஸ்லிமா இருந்து கொண்டு பழனிமுருகன் பஸ்சர்வீஸ் என்ற பெயரில் பஸ்சர்வீஸ் நடத்துகிறீர்களே என்று கேட்டால்நான் பஸ்ஸை லீசுக்குத் தான் வாங்கி இருக்கிறேன். லைசன்சு பழனிமுருகன் பஸ்சர்வீஸ் என்று தான் இருக்கிறது. அதை நான் மாற்ற முடியாது.
ஆக லீசுக்கு கொடுக்கப்பட்ட ஒரு தளத்தை பெயர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே அதை ததஜ முழுமையாக வாங்கிக்கொண்டாலும் இந்தப் பெயர் இப்போது மக்களிடையே பிரபலமாகிவிட்டதால் அதை மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
அதெல்லாம் இருக்கட்டும். டிஎன்டிஜே நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதை மீடியா வேல்ர்டு கேமிராவில் தான் படம் பிடிக்க வேண்டும் என்று சொன்னது சரியா என்றும்,டி.என்.டி.ஜே நிகழ்ச்சிகளை சீடி போட்டு மீடியா வேல்ர்டு என்ற பெயரில் யாவாரம் செய்த்து சரியா என்றும்,இப்போது அவதூறு பரப்பும் இணையதளத்தின் உரிமையாளரான பொய்யனிடம் கேட்பாராஅது எப்படிடாஜமாத் நிகழ்ச்சிகளை நீ சீடி போட்டு யாவாரம் செய்யலாம் என்று கேட்பாராஅண்ணனின் பேச்சுக்களைசீடி போட்டு யாவரம் செய்த காசுகளை ஹராம் என்று அறிவித்து அதை தவ்ஹீத் ஜமாஅத் கணக்கில் சேர்க்க பொய்யன் முயற்சி செய்வாராஎன்று நீங்கள் அந்த பொதுக்கழிப்பிடத்தில் கமேண்டு போட்டு பாருங்கள். கடைசிவரை பதில் வராது.

கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும், நான் எந்த இயக்கத்தையும் சாராதவன். ஆனால் தவ்ஹீத் ஜமாத் எதற்காவது வசூல் செய்தால் அதை நம்பி கொடுப்பவன் நான். பித்ராவுக்கென்று வசூல் செய்யப்பட்ட தொகையை ஜகாத்தில் எப்படி சேர்க்கலாம் என்று ஒரு கேள்வி எழுந்துள்ளதே! அதுகுறித்து எனக்கு விளக்கம் தேவை?
-க.சலாவுதீன் , முத்துப்பேட்டை.

வஅலைக்கும் சலாம், அன்புச் சகோதரர் சலாவுதீன்,
பித்ரா தொகையை ஜகாத் நிதியில் எப்படி சேர்க்கலாம் என பீஜேவை எதிர்ப்பதற்காக மலம் தின்னக்கூடத் தயாராகி விட்ட அப்துல்முஹைமீன் என்ற ஆண்மைத் தனமான அப்துல் முஹைமீன் கேட்டு இருக்கிறார்.
அதற்கு முன்னதாக ஒரு விசயம். நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாஅத் என்று சொல்லி வெளிநாடுகளில் இவர்கள் செய்த பித்ரா மோசடிகளை அப்படியே மறைத்துவிட்டார்கள். சரி அதுபோகட்டும்.
பித்ரா தொகை வசூலிக்கப்படு தகுதி வாய்ந்த ஏழைகளுக்கு மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. அதிலே மீதமாவதை என்ன செய்வதென்று அப்துல் முஹைமீனே ஐடியா தந்தால் நன்றாக இருக்கும். அதை ஜகாத் நிதியிலே சேர்க்கிறோம் என்று பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் அது ஜகாத் நிதியில் சேர்க்கப்படுகிறது. இதிலே என்ன தவறு என்று நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை மீதமான தொகையை வேறு எதற்குமே செலவு செய்ய மாட்டோம் என்று சொல்லி அதை மண்ணிலே குழி தோண்டி புதைத்து விடலாமா? சரி மீதமாகும் தொகையை எந்த வழியில் பயன்படுத்த வேண்டும் என்று அப்துல்முஹைமீனே சொல்லட்டும்.
நான் பகிரங்கமாகவே சவால் விடுக்கிறேன். அன்புச் சகோதரர் மானங்கெட்ட அப்துல்முஹைமீனே! தூக்கி வீசப்படும் எச்சை எலும்புத்துண்டுக்காக நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டு எதையாவது எழுதும் நீ, நாங்கள் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக ஆதரப்பூர்வமாக வேலூரில் உங்கள் ஜமாத்தினர் வக்ப் நிலம் மற்றும் பள்ளிவாசல் மீட்புக்குழு என்ற இல்லாத ஒன்றிற்கு கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த செய்தியை வெளியிட்டோமே? அந்தப் பணம் என்ன ஆனது?
அந்தக் குழுவின் தலைவர் யார்? அதிலே எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்? உறுப்பினர்களே இல்லாத ஒன்றிற்கு ஏனப்பா கள்ள ரசீது அடித்தீர்கள் என்பன போன்ற விவரங்களை நீ பகிரங்கமாக எழுதுவாயா? நீ உண்மையிலேயே ஆண்மைத்தனமானவன்(?) என்று சொல்லிக்கொள்வது உண்மையானால் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு வெளியிடு. அல்லது விழுப்புரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் கூடும் வகையறாக்களில் ஒருவன் என்பதை நீ பகிரங்கப்படுத்து.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010