********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும் - பொய்யன் டிஜே

Monday, July 18, 2011

வளைகுடா வரவு வற்றி விட்டதாஅதனால் தான் தமிழன் டிவியில் நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு விட்டதா என்று ஒரு லூசு கேட்டுள்ளதே!
- வரிசை முஹம்மதுவாணியம்பாடி.

ததஜவின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 10.30 மணிக்கு ஒளிபரப்பப்படுவதால் பலருக்கு பார்க்கமுடியாத சூழ்நிலை உண்டாகின்றது என்பதற்காகத்தான்
தமிழன் தொலைக்காட்சியில் 9 மணி ஸ்லாட் வாங்கப்பட்டது. நல்ல முறையில் சென்றுகொண்டிருந்த அதை நடத்த முடியாமல் கடும் நிதிச்சுமை ஏற்பட்டது. அதனால் டிவி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதிலே என்ன இருக்கின்றது?இதிலே பொய்யன் கூட்டத்தாருக்கு என்ன மகிழ்ச்சி. வளைகுடா வரவு வற்றி விட்டாலும் கூட மொத்தமாக இல்லாமல் போய்விட்டாலும் இந்த ஏகத்துவப் பிரச்சாரம் நின்று விடுமாமொத்தமாக எந்த டிவியும் இல்லாவிட்டால் கூட எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தெருத்தெருவாகவீடுவீடாக சென்று பிரச்சாரம் செய்யக்கூடிய கொள்கைப் போராளிகளைக் கொண்டது டி.என்.டி.ஜே.

ஜமாஅத் பெயரைச் சொல்லி 10 முதல் 11 மணிவரை நிகழ்ச்சி நடத்திய பொய்யன் நள்ளிரவில் ஓசி நிகழ்ச்சி நடத்தும் நிலைக்கு வந்தாரே அதற்கான காரணத்தை சொல்ல முடியுமா?
-K.அசாருதீன், அதிராம்பட்டினம்.

ததஜ செய்யும் நற்பணிகளையும்தவறு செய்பவன் பொதுச்செயலாளராக இருந்தாலும் அவன் பொறடியில் தட்டி வெளியேற்றும் விதம் கண்டு மக்கள்
இந்த ஜமாத்தை நம்புகிறார்கள். நன்கொடைகளைத் தருகிறார்கள். முதியோர் இல்லத்திற்காக தன்னுடைய முழுவீட்டைத் தந்து உதவி செய்தார் ஒரு சகோதரர்.
வெளிநாடுகளிலோ அல்லது மற்ற எந்த ஊர்களிலாவது அல்லது எந்தக் கிளையிலாவது கட்டாய சந்தா வசூலிக்கப்படுகிறதாஅல்லது வேறு ஒரு இயக்கத்தின் பெயரைச் சொல்லி வசூலிக்கப்படுகின்றதாஅல்லது கள்ளரசீது அடித்து எங்காவது வசூல் செய்யப்படுகின்றதாயாராவது சொல்ல முடியுமா?
ஆனால் இங்கிருந்து வெளியாக்கப்படும் கழிவுகளை ஒன்றுதிரட்டி அதற்கு ஒரு பெயர்வைத்து அமைப்பு நடத்தக்கூடிய இந்த இந்திய செப்டிக் டேங்க் ஜமாத்தினர் இப்போது வளைகுடா வரவுக்கு ஊற்றுக்கண் போடுவதற்காக அண்ணன் ஜமாத்திலிருந்து அள்ளிவீசப்பட்டவர்களை ஒன்றுதிரட்டியும்பீஜேவை எதிர்ப்பதற்காக மலம் திண்ணக்கூட தயாராக இருக்கும் போர்ப்படைத் தளபதிகளை ஒன்று சேர்த்தும் தங்கள் பிரச்சாரத்தை செய்துவருகின்றார்கள். இவர்கள் செய்யும் பிரச்சாரம் இஸ்லாமிய பிரச்சாரமா அல்லது பீஜே எதிர்ப்புப் பிரச்சாரமா என்பதை அந்தக் கூட்டத்திற்கு சென்றவர்களுக்கு தெரிந்து இருக்கும்.

* பித்னாக்களின் தலைவன் செங்கிஸ்கான் தன் இணையதளத்தை மூடிவிடத்தயார் என சவால் விட்டிருக்கிறாரே. அதற்கு உங்கள் பதில் என்ன?
-பீர் முஹம்மதுசொரண்டை.

நாமும் நம் இணையதளத்தை மூடிவிடத்தயார் தான். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் இந்திய செப்டிக் டேங்க் ஜமாத்தை(ISTJ) மூடிவிடத் தயாராஅவர்கள் அமைப்பு நடத்தினால் உங்களுக்கு என்ன என்று கேட்கலாம். அவர்கள் அமைப்பு நடத்துவதே அவதூறு சொல்வதற்காக எனும் போது அதை நாம் எதிர்கொள்ள இந்த தளத்தை நடத்தித் தான் ஆக வேண்டும்.
நாம் தான் அவதூறுகளை அள்ளித் தெளிக்கிறோம் என்று சொல்கிறார் சொங்கி. ஆனால் நடப்பது என்ன தெரியுமா?நமது இணைய தளம் எந்த நேரத்திலும் அவர்கள் மீது ஒரு அவதூறைச் சொன்னது இல்லை. அவர்கள் சொல்லும் அவதூறுகளுக்கு பதில்தான் சொல்கிறோம். இல்லாத ஒன்றைச் சொல்லும் போது வார்த்தைகள் தடிக்கத்தான் செய்யும். அவர்கள் சொல்லும் எத்தனையோ விசயங்களுக்கு நாம் ஆதாரத்துடம் பதில்களை அள்ளிக் கொட்டுகிறோம். ஆனால் அவர்கள் இதெற்கெல்லாம் அமைதிகாக்கிறார்கள். நாம் ஆதரப்பூர்வமாக வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர்களால் பதில் தர இயலவில்லை. மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். ஆனால் நாம் தான் அவதூறு சொல்கிறோம் என இவர்கள் பேட்டி வேறு கொடுத்துக் கொள்கிறார்கள்.

* ஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும் என ஒரு பெரிய பட்டியலே போட்டிருக்கிறாரே செங்கிஸ்கான். அதற்கு உங்கள் பதில் என்ன?
- அரும்பாக்கம் அஹமது

அண்ணனுக்கு கலிமா இல்லைதொழுகை இல்லை,நோன்பு இல்லை, ஜகாத் இல்லைஹஜ் இல்லை என எல்லாவற்றையும் பட்டியல் போட்டு இருக்கிறார் சொங்கி. இது உண்மையாகவே இருந்தாலும் கூட இதிலே சொங்கிக்கு என்ன வந்ததாம்அவருக்கு இதெல்லாம் இல்லை என்றால் அதுபற்றி அவர் மறுமையில் பதில் சொல்லிக் கொள்வார்.
இஸ்லாமியக் கொள்கையை பீஜேதான் உருவாக்கினார்,ஆனால் அதைச் சொல்லும் அவரே அதைப் பின்பற்றுவதில்லை என்று சொன்னால் ஒரு நியாயம் இருக்கிறது.
ஆனால் பீஜே ஒரு சாதாரண பிரச்சாரி மட்டுமே! அவர் சொல்வது சரியாக இருக்கிறது. அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்கிறார்முஹம்மது நபி(ஸல்) அவர்களை மட்டும் பின்பற்றுங்கள் என்று அவர் சொல்கிறார். அது சரியா இருந்தால் மக்கள் அவரைப் பின்பற்றுகிறார்கள். சொல்லும் அவர் அதைச் செய்யாவிட்டால் நாளைக்கு அவர் பதில் சொல்லிக் கொள்வார். அங்கே சென்று செங்கிஸ்கான் சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அண்ணனின் கொள்கை உறுதி (கலிமா) - அது அவருக்கும் அல்லாவுக்கும் மட்டும் தான் தெரியும்.காரணம் மனிதன் மறைவானவற்றை அறியமாட்டான்.

அண்ணனின் தொழுகை - அண்ணன் எந்தப் பள்ளியிலும் தொழுகப் பார்த்ததில்லை என்று சொல்லும் செங்கிஸ்கான் இதை எப்படி மக்களிடம் கொண்டு செல்கிறார் என்று கொஞ்சம் புரிந்து கொள்ளலாம்.
ஒருவன் சென்னையில் இருந்து திருச்சி செல்கிறான். அங்கே உள்ள மர்க்கஸில் போய் தொழுகிறான். முடித்து விட்டு அங்கே தேடுகிறான் பீஜேவைக் காணவில்லை. பின்னர் திண்டுக்கல் செல்கிறான் அங்கேயும் தேடுகிறான் பீஜே இல்லை. பின்னர் திருவனந்தபுரம் செல்கிறான். அங்கேயும் தேடுகிறான்பீஜேவைக் காணவில்லை. உடனே சொல்கிறான் பீஜே எங்குமே தொழுவதே இல்லை என்று.
3 வருடம் பொருப்பில் இல்லாத போது பீஜே தலைமையகம் பக்கமே வருவதில்லை. உண்மை தான். தலைமையகம் பக்கம் வந்தால் இவர் நிர்வாகத்தில் மூக்கை நுழைக்கிறார் என்ற எண்ணம் வரும். அதனால் வராமல் இருக்கிறார். ஆனால் இந்த நிலை மாறிய பின்னர் பெரும்பாலும் அலுவலகத்தில் தான் இருக்கிறார். அலுவகத்தில் உள்ள பள்ளியில் தான் தொழுகிறார். ததஜவில் உறுப்பினராக இருக்கும் ஒருவர் அதுவும் மண்ணடியில் வசிக்கும் ஒருவர் தலைமையகத்தில் மட்டும் தான் வந்து தொழவேண்டும் என எந்தச் சட்டமும் இல்லை.
இணை வைக்காத இமாம் வேலை செய்யும் பள்ளிகள் கூட அல்லாஹ்வின் இல்லம் தான். அங்கே சென்று தொழுவதில் எந்தத் தவறும் இல்லை. அப்படியானால் ஏன் தனிப்பள்ளி என்று கேட்கலாம். 5 வேளை தொழுகை தவிர்த்து மற்ற நேரங்களில் இருக்கும் பித்அத்கள் ஷிர்க்குகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் தான் .
5 வேளைத் தொழுகைக்கு செல்வதற்கு இணை வைக்காத இமாம் தொழவைக்கும் பள்ளிக்குச் சென்று தொழுவதில் தவறில்லை.

அண்ணனின் நோன்பு - நோன்பு எனக்கும் என் அடியாருக்கும் உள்ள நேரடி வணக்கமாகும். அதனால் தான் அதற்கு அவனே கூலி தருகின்றான் என சொல்கிறான். அதனால் அண்னின் நோன்பு குறித்த கவலை யாருக்கும் வரவேண்டியதில்லை.

அண்ணனின் ஜகாத் - அவர் கொடுக்கிறாரா இல்லையா என்பது அவரிடம் வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும். தேவைப்பட்டால் இந்த வருடம் மாறுவேடம் போட்டுக்கொண்டு வந்து செங்கிஸ்கானும் அவரது வகையறாக்களும் அவரின் வீட்டு வாசலுக்குச் சென்று ஜகாத் கேட்டுப் பார்க்கலாம். ஆனால் மற்றவரின் காசுகளை மோசடி செய்துமட்டுமே பழக்கப்பட்ட செங்கிஸ்கான் ஜகாத் வாங்க வரமாட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.
கேவம் பத்தாயிரம் ரூபாய் ரூபாய் மோசடி செய்ததற்காக மட்டும் தான் செங்கிஸ்கான் ததஜவில் இருந்து நீக்கப்பட்டார் என்பது எல்லாருக்கும் தெரியும்.

அண்ணனின் ஹஜ்: பிரைவேட் ஹஜ் சர்வீஸை தடைசெய்ய வேண்டும். அவர்கள் மார்க்கத்தை வியாபாரம் செய்கிறார்கள் என்று ஊருக்கெல்லாம் சொல்லிவிட்டு இவர் மட்டும் பிரைவேட் ஹஜ் சர்வீஸில் ஹஜ் செய்தால் மக்கள் ஒப்புக்கொள்வார்களா? கொஞ்சம் தளர்த்திக் கொண்டு பிரைவேட் ஹஜ் சர்வீஸை மட்டும் ததஜ ஆதரித்தால் போதும். பிரைவேட் ஹஜ் சர்வீஸ் விளம்பரங்கள் வந்து கொட்டும். தமிழன் டிவியில் அல்ல. அதை வைத்து சன் டிவியில் கூட ஸ்லாட் வாங்கலாம்.
அரசு ஹஜ் சர்வீஸில் சென்றால் குலுக்கல் முறையில் பெயர் வராவிட்டால் 4 முறைக்கு பிறகு நேரடியாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற விதியின் படி இறைவன் நாடினால் அண்ணன் இந்த வருடம் ஹஜ் செய்ய இருக்கிறார். அண்ணன் மீது கடும் அக்கறை கொண்ட செங்கிஸ்கான் ஒரு லிட்டர் மண்ணென்னையக் குடித்து விட்டு ஏதாவது பரோட்டா அடுப்பில் ஏறி உக்கார்ந்து தன் வயிற்றெரிச்சலைத் தீர்த்த்துக் கொள்ளட்டும்.
இதெல்லாம் சரியப்பா! அண்ணன் அடுத்தவர் பணத்தை மோசடி செய்தார்பொம்பளைய கையப்புடிச்சி இழுத்தார்,அடுத்தவனின் கள்ளக்காதலியோடு
செல்போனில் கடலை போட்டார்அண்ணியப்பெண்ணை வரவழைத்து பட்டுப்புடவை எடுத்து கொடுத்தார்ஏசி பஸ்ஸில் பக்கத்து பக்கத்து சீட்டில் உக்கார வைத்துக்கொண்டு பயணம் செய்தார்விவாதத்திற்கு சென்ற இடத்தில் தனியாக இருந்த ஒரு பெண்ணுக்கு தனியாக சென்று உதவி செய்தார்தான் ஸ்பான்சர் கொடுத்த வளர்த்த பெண்ணுக்கே வலை விரித்தார்பங்கு முதலீடு என்று சொல்லி அடுத்தவன் காசை அபகரித்தார்ஜமாத் பெயரைப் பயன்படுத்தி வசூல் செய்து அந்த காசில் இடம் வாங்கி தன் சகலையின் பெயரில் பதிவு செய்தார் என இதுபோல ஏதாவது ஒரு குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக வைத்தால் மிக நன்றாக இருக்கும். அதை விடுத்து விட்டு ஐந்து கடமைகளும்அண்ணனின் நிலையும் என்ற பெயரில் எதையாவது எழுதி ஏன் செருப்படி பட வேண்டும் என செங்கிஸ்கானிடம் கேளுங்கள்.

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010