********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஹைய்யா.. ஜாலி - பகுதி 3

Saturday, July 30, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால் 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும்
 
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு
 
குவைத்தில் நடந்தது என்ன?  

பாக்கர் நிகழ்ச்சிக்கான நோட்டீஸ் கிழிக்கப்பட்டதா?  
குவைத்திற்கு பாக்கர் வருவதற்கு முதல் வாரம் தான் மாநில
பொதுச்செயலாளர் கோவை ரஹ்மாதுல்லாவின் பெரிய நிகழ்ச்சிகள்
குவைத்தில் நடந்து முடிந்தது.

எது? மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மாதுல்லா வேஷம் கட்டி  நடத்திய அந்த நாடக நிகழ்ச்சிகளா?

அதற்க்கான நோட்டீசை தொண்டரணி சகோதரர்கள் எப்போதும் போல குவைத் முழுவதும் ஒட்டி இருந்தனர். தேதி முடிந்த நோட்டீஸ் மீது இன்னொரு நோட்டீசை ஓட்டுவது தவறல்ல இருந்தாலும். மற்ற மற்ற இயக்கத்தின் நிகழ்ச்சிக்கான தேதி முடிந்து பல மாதங்கள் ஆன நோட்டீஸ் ஒட்டி இருக்க குறிப்பாக குறி வைத்து தேடி தேடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நோட்டீஸ் மீது மட்டும் குறி வைத்து இ.த.ஜ வினர் நிகழ்ச்சிக்கான நோட்டீசை ஒட்டி தங்களது கேவலமான புத்தியை வெளிப்படுத்தினர்..

எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே? 

அப்ப நீங்க செய்ததை இப்ப இவங்க செய்றாங்க... இதுல என்ன தப்பு?

என்னமோ பெரிசா தப்ப கண்டுபிடிச்ச மாதிரி புலம்பல் வேற....
அதில் குறிப்பாக நமது மர்கசிற்கு அருகில் உள்ள சுவற்றில் ஒட்டியிருந்த நோட்டீசை கண்ட நமது சகோதரர்களில் சிலர் அதை மட்டும் கிழித்தனர்.

குவைத்ல உள்ள சுவர்கள் எல்லாம் உங்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டதா? 

ஒரு விஷயம் தெரியுமா? 

குவைத்ல எங்கேயும் அனுமதி வாங்காம விளம்பரம் செய்யக்கூடாது... 

ஆனா, நீங்க எல்லாரும் செய்றாங்கன்னு நீங்களும் உங்க அமைப்பு நோட்டீஸ்களை ஒட்டுறீங்க... 

இது குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் சரியான செயலா? 

இதுக்கு உங்க தறுதலை தலைவர் என்ன பதில் சொல்வாருன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்களேன்... ப்ளீஸ்
அதை ஒரு சிவப்பு நிற cressida காரில் நோட்டீஸ் ஒட்டி சென்ற ஒரு INTJ கும்பல் அந்த காரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது. தாங்கள் செய்தது தவறு என்பதால் அதை ஏன் என்று கூட கேட்கவில்லை.

ஆஹா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு... 

அவங்க செய்தது தவறு என்று அவங்களே உணர்ந்தாங்களாம்(!).. அது இவங்களுக்கு தெரிஞ்சுதாம்(!!).. 

மறைவான ஞானம் நம்ம உயிரினும் மேலான நபிக்கே இல்லேன்னு சொல்ற நீங்க இந்த மறைவான ஞானத்த மட்டும் எங்கிருந்து கண்டுபிடிச்சிங்களாம்..? 
 
குவைத்தில் இ.த.ஜ நிகழ்ச்சியில் குழப்பம் விளைவிக்க முயன்றதா த.த.ஜ?  
பாக்கர் த.த.ஜ வின் மாநில பொதுச்செயலாளராக இருந்த சமயம் குவைத் வந்திருந்த போது வசை பாடும் வாலிபர் சங்கம் என்ற பெயரில் எப்போதும் போல முகவரியில்லாமல்   ஒரு நோட்டீசை இப்போது குவைத்தில் இ.த.ஜ வோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி தங்களை பரிசுத்தவான்கள் போல் காட்டிக் கொள்ளும் சுனாமி திருடர்கள் வெளியிட்டிருந்தனர்.

அந்த சுனாமி திருடங்ககிட்ட இருந்து நெறய நீங்களும் திருடிகிட்டீங்களே... அப்புறம் என்ன வாழுது இங்க மட்டும்? 

பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல நீங்கள் எல்லோரும் திருட்டுப்ப பயப்புள்ளைகள்தானே?

அந்த நோட்டீசில் பாக்கரின் அத்தனை லீலைகளையும் பட்டியல் போட்டிருந்தனர்.அந்த நோட்டீசை பாக்கரின் நிகழ்ச்சி நடந்த அரங்கத்தின் வாசலிலேயே வைத்து விட்டு  ஓடி விட்டனர்..
அப்படி கீழ்த்தரமான நோட்டீசையோ அல்லது அப்படி கீழ்த்தரமான முறையிலோ நம் சகோதரர்கள் யாரும் செய்யவில்லை.
எப்படி செய்வீங்க? அப்படி செஞ்சா உங்க தலைவரு உட்பட உங்க தறுதலை ஜமாஅத்தின் அத்தனை தலைகளும் உருள ஆரம்பித்து விடுமே? 

எங்கே மாநாடு போட்டாலும் பெண்கள் பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும், பெண் பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டரில் படம் காட்டுகின்றேன் என்று அவர்களின் கைகளை பிடித்துக் கொண்டிருக்கும் பிஜெயாநந்தாவின் தலைமையின் கீழ் தறிகெட்டும் அலையும் கூட்டமல்லவா நீங்கள்? 
  
தற்போது குவைத்  மர்கசில் வெள்ளிக்கிழமைகளில் குறைந்தது முன்நூரிளிருந்து நானூறு பேர் வரை வந்து செல்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ். இந்த நெரிசலான நேரத்தை பயன்படுத்தி கொண்டு சில கூலி தவ்ஹீத் வாதிகள் நம்மை பற்றி சகோ பி.ஜே வை பற்றி தாவா என்ற பெயரில் திட்டி அவதூறாக எழுதிய இ.த.ஜ வின் நோட்டீசை வைத்து விட்டு சென்று விடுகின்றனர்.இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.இப்படி கீழ்த்தரமான செயலையும் நம் சகோதரர்கள் யாரும் செய்யவில்லை. 

தவ்ஹீத் பத்தி எவன் தப்பா சொன்னாலும் பரவாயில்லையாம்... ஆனா இவங்க தலைவரு பத்தி மட்டும் யாரும் எதுவும் சொல்லக்கூடாதாம்... 

உத்தம நபி பற்றியும், அவர்களின் கண்ணியம் வாய்நத தோழர்களை பற்றியும், மார்க்கத்தை கற்றறிந்த அறிஞர்களை பற்றியும் இந்த கழிசடை தாறுமாறாக பேசும்போதெல்லாம் அவர் மீது வராத கோபம்...

அவர பத்தி யாராவது ஏதாவது சொல்லி விட்டால் பொத்துக் கொண்டு வருகிறது. அப்படி என்னதான் இவர்களுக்கும், இவர்களின் தலைவர்களுக்கும்...? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்... 

நம் நபிய பத்தி தவறாக பேசும் அவனுடைய நாக்கை இழுத்து வைத்து அறுக்க வேண்டாமா? அவனுடைய தொண்டை நெறித்து குரல் வலையை கடித்து குதற வேண்டாமா? மீறிப்போனால் அவனை உயிருடன் விட்டு வைக்கலாமா?  
 
வேறு என்னதான் செய்தனர்? தமிழக முஸ்லீம் அமைப்புகளில் சில தங்களின் உலக ஆதாயத்திற்காக இலங்கையில் நம் சொந்தங்களை கொன்று குவித்த விடுதலை புலிகளை ஆதரித்து பேசியும் அவர்களோடு குறிப்பாக இயக்குனர் சீமானோடு கொஞ்சி குலாவியும் வருகின்றனர். இதில் கொதித்து போன ஒரு இலங்கை முஸ்லிம் எழுதிய ஒரு கட்டுரையை குவைத் மண்டலத்தின் ஜகஅரா கிளை ஒரு நோட்டீசாக வெளியிட்டது.(இணைக்கப்பட்டுள்ளது) அந்த நோட்டீசை நமது மார்கஸ் வாசலில் ஜஹாரா  கிளை சகோதரர்களும் திருச்சி மாவட்ட சகோதரர்களும் விநியோகித்து கொண்டிருந்தனர்.இவர்கள் நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் நமது மர்கசிர்க்கு எதிர்புறம் மிக அருகாமையில் தான் உள்ளது.அப்போது நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவர்களிடம் போய் இந்த நோட்டீசை விநியோகம் செய்தனர்.

அந்த சமயம் அவர்களின் தேசிய தலைவர்களும் வெளியே வந்தனர் அவர்களும் நோட்டீசை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பெல்லாம் பாக்கரை கண்டிப்பதாகவே உள்ளது என சிலர் சொல்வதை காதில் வாங்கி அந்த கடுப்பில்  நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த தேசிய தலைவர் வெளியில் நம் சகோதரர்கள் விநியோகித்த அந்த நோட்டீசை பார்க்காமலேயே இது வசை பாடும் வாலிபர் சங்க நோட்டீஸ் இல்லை என்றாலும் "அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற பல மொழியை உண்மை படுத்தும் விதமாக தனது லீலையை பற்றிய நோட்டீஸ் தான் என நினைத்து "மனிதன் தவறிழைக்க கூடியவன் தான்" என்ற தனது வழக்கமான பழமொழியை சொல்லிக்கொண்டே  வெளியே வந்து அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டார்.இதை வளைத்து வளைத்து போட்டோ பிடித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஓரிரண்டு இ.த.ஜ வினர் தாங்கள் வந்த நோக்கத்தில்  தான் இவர்களும் வந்திருப்பார்கள் என நினைத்து
 "இவங்களுக்கு சாப்பாடு கொடுக்காதிங்கடா என்று கத்திக் கொண்டிருந்தனர்".எதற்கும் சளைக்காமல் நம் சகோதரர்கள் நோட்டீசை கொடுத்துக் கொண்டிருந்தனர். நோட்டீசில் உள்ள விசயத்திற்கு விளக்கம் கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் சமாளித்து கொண்டு தேசிய தலைவர்கள் அங்கிருந்து ஜகா வாங்கினார்கள்.மக்களின் கேள்விகளுக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடியதை அங்கு வந்திருந்த சுனாமி திருடர்கள் அதாங்க வசைபாடும் வானம்பாடிகள் அவர்கள் பாராட்டியது உண்மை தான்.  .என்னதான் இருந்தாலும் நோட்டீஸ் விநியோகம் செய்த நம்  நம் சகோதரர்களை மண்டல நிர்வாகிகள் இதற்காக கண்டித்ததையும் பார்க்க முடிந்தது.
 
நல்லா சொல்றாங்கய்யா டீட்டைய்லு............
 
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வரலாறு காணாத  அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் கிளப்பிய அனலோடு, அவதூறுவாதிகளின் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பொறாமை அணல் மூச்சும் அணிசேர 50 டிகிரியை தாண்டியது வெப்பத்தின் அளவு. அரங்கம் நிறைந்ததோடு, மக்கள் நிற்கும்  அளவுக்கு அல்லாஹ் மக்களை கொண்டுவந்தான்   முகவை அப்பாஸ்
 
இது முகவை அப்பாஸ் மூச்சு திணறி எழுதிய வழமையான பில்டப்  வரிகள் அரங்கம் நிறைந்தது  உண்மையா? அதற்க்கு  பின்னால் வருகிறேன்.முதலில் அந்த அரங்கு குவைத் முர்காப் சிட்டியில் உள்ள மண்ணு சல்வா உணவகத்தின் உள்ளரங்கு தான் அது. இங்கு தான் அதிகமாக குவைத் மண்டல த.த.ஜ வின் செயற்குழுவை அங்கு தான் கூட்டுவார்கள். . இது இறுமாப்பில் சொல்லவில்லை.இவர்களின் பம்மாப்பிற்கு பதில் சொல்கிறேன் அவ்வளவு தான்.எலி பல்லியோடு கூட்டு வைத்தால்  யானைக்கு என்ன கவலை. இது தான் தற்போதைய நிலை.புரியவில்லையா?புரியும்படி சொல்கிறேன்.
 
அதாவது இவர்கள் கூட்டம் நடத்த போகிறார்கள் என்றதும் நமக்கு வயிற்றில் புலியை கரத்ததாம். அவதூறுகளை அள்ளி வீசிணோமாம். பொறாமையில் உருவான தீயில் குவைத்தின் வெட்பம் இன்னும் அதிகரித்ததாம்.அதையெல்லாம் மீறி மக்கள் அலை கூடியதாம். இப்படி பேனை பெருமாளாக்கி பில்டப் கொடுத்து எழுதுவதெல்லாம் முகவை அப்பாசுக்கு ஒரு பெரிய விசயமே இல்லை. குவைத் இரத்த தான விசயத்தில் இவரை பற்றி  தெரிந்த ஒருவர் நம்மிடம் கொட்டி தீர்த்த போதே இவர் இலட்சணம் தெரிந்து விட்டது. அவர் ஆதாரம் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் அதை பிறகு பார்ப்போம்.
 
சரி இப்போது விசயத்திற்கு வருவோம்  முகவை அப்பாஸ் பில்டப்பின் பின்னணி தான் என்ன? INTJ,TMMK,KIFF,IGC,TMCA,MISK,ற்றும் காயிதே மில்லத் பேரவை இப்படி ஏழு இயக்கத்தின் தலைவர்கள் மேடை ஏறி பேசிய நிகழ்ச்சி தான் அந்த ஹோட்டலின் உள்ளரங்கில்  நடந்த அந்த மாபெரும்?நிகழ்ச்சி.

இந்த ஏழு இயக்கத்தின் தலைவர்களின் பட்டியல் கொடுக்க முடியுமா? 

எனக்கு தெரிஞசி காயிதே மில்லத் பேரவையின் தலைவர் மட்டும்தான் கலந்து கொண்டார். மற்ற அமைப்புகளில் சில நிர்வாகிகள், சில அடிப்பொடிகள் கலந்து கொண்டனர். 

இந்த அமைப்புகள் குறித்தும், இவற்றின் தலைவர்கள் குறித்தும் இன்ஷா அல்லாஹ் வேறு பதிவில் வெளக்கமாக பார்ப்போம். 

கொள்கை உறுதி இல்லாத கோமான்கள் இவர்கள்... எங்கடா மைக் கிடைக்கும், மேடை  கிடைக்கும் என அலைபவர்கள்... இவர்கள பத்தி அப்புறம்...
இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 72 பேர் இதில் பாக்கர்,தொண்டியப்பா,செங்கிஸ்கான் மற்றும் ஒரு கேமரா மேன் இந்த நால்வரையும்  கழித்தால் 68 பேர்.
இந்த 68 பேரை ஏழால் வகுத்தால் ஒரு இயக்கத்திற்கு பத்து பேர் கூட வராது.குவைத்தில் இ.த.ஜ வின் ஒரு தலைவர் ஒரு துணை தலைவர்,ஒரு செயலாளர் ஐந்து  துணை செயலாளர்கள்,ஒரு பொருளாளர் ஆக மொத்தம் ஒன்பது பேர் ஆகா குவைத்தில் இ.த.ஜ விற்காக கலந்து கொள்ள குவைத்தில் ஒருவர் கூட இல்லை என்பது தான் இவர்களின் குவைத் மண்டலத்தின் பரிதாப நிலை.இதற்க்கு தான் முகவை அப்பாஸின் இவ்வளவு பெரிய பில்டப்.அடுத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி????????????????

அப்ப எண்ணிக்கையை வைத்துத்தான் உங்க அமைப்பின் செயற்பாடுகள் இருக்கும்.. அப்படித்தானே? 

இதுக்கும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் வச்சிருப்பீங்களே... கொஞ்சம் அதயும் எடுத்துவுடுங்களேன்.... 
 
இவர்களுக்கு நமது எதிரியாக இருக்க கூட தகுதி இல்லை.என்பது தான் நிதர்சனமான உண்மை. 
அப்புறம் என்ன ..........க்கு இவ்வளவு வெங்காய விளக்கம்...? சும்மா கமமுன்னு வுட்டுட்டு போக வேண்டியததானே? 

இவ்வளவு வெளக்கமா சொல்றத பாத்தா இந்த தறுதலை ஜமாஅத் பயந்து போயிருக்கு அப்படின்னு எடுத்துக்க வேண்டியததான்..
அவர்கள் இவ்வளவு அவதூறுகளை கிளப்பும்போது நாம் இந்த பரிசுத்தவான்களின் முகத்திரையை கிழித்து 
தான் ஆகா வேண்டும்.இவர்களை பொறுத்தவரை கொள்கை கோட்பாடு என்று
எதுவும் கிடையாது.காசுக்காக யார் காலையும் பிடிப்பார்கள். அவ்வளவு தான்.அதற்க்கு சான்றாக முகவை அப்பாசை முன் வைத்தே சில பல விசயங்களை சொல்லலாம்.
 
இதப்பார்றா... ஊசியப் பார்த்து சல்லட சொல்லிச்சாம்... உன் பின்னாடி ஒரு ஓட்டை இருக்குன்னு... 

அப்படி இருக்கு இந்த கதை

உதாரணத்திற்கு பாக்கர் அவர்கள் த.த.ஜ.வின் பொதுச்செயலாளராக இருந்த சமயம் குவைத் வந்திருந்தார்.அப்போது ஒரு சகோதரர் குவைத் மண்டலத்தின் பொறுப்பில் இருந்த ஒரு தொழிலதிபரை பற்றி ஒரு புகாரை எழுதி அதை அவரே வாசித்தார். அதில் அந்த தொழிலதிபர் நம் தவ்ஹீத் கொள்கைக்கு முரணாக செயல் படுகின்றார் எனவும் அவரை ஏன் இன்னும் பொறுப்பில் வைத்திருக்கிறோம் அவர் பணக்காரர் என்பதாலா? என்பதாலா? என்பதாலா? அடுக்கடுக்காக அவர் மீதான குற்றச்சாட்டை எதுகை மோனையோடு ஒரு பெரிய நீட்டோலை வாசித்தார்.அந்த குற்றச்சாட்டை கேட்ட  அன்றைய பொதுசெயலாளர் பாக்கர் அவர்கள் அந்த தொழிலதிபரை நீக்கினார்.  அந்த குரச்சாட்டை வாசித்தது வேறு யாரும் அல்ல சாட்சாத் இந்த பரிசுத்தவான் முகவை அப்பாஸ் தான்.

முகவை அப்பாஸ் எப்படிப்பட்ட ஆளுன்னு உலகத்திற்கே தெரியும்... 
 ஆனால் இப்போது இந்த அப்பாஸ் அவர்கள் இடம் மாறிய பிறகு  அவர் நீக்கிய அந்த தொழிலதிபரின் பெயர் இ.த.ஜ வின் ஒரு நோட்டீசில் கூட விடுபடுவதில்லை.தற்போது பாக்கர் குவைத் வந்த சமயம் அந்த தொழிலதிபர் குவைத்தில் இல்லை என்றாலும் அவர் கலந்து கொள்வதாக இவர்களின் நோட்டீசும் பொய் சொன்னது. அந்த அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களே. அவர் திருந்து விட்டதாக இவர்களிடம் சொன்னதலா? இல்லை அவர் பணக்காரர் என்பதாலா? இல்லை இயக்கத்திற்கு வேறு ஆளே இல்லை என்பதாலா? அல்லது இப்போது இவர்கள் பின்பற்றும் புதிய தவ்ஹீத் கொள்கைக்கு அவரின் செயல் எதிரானது என்பதாலா?
 
ஏன் அந்த தொழிலதிபர் கிட்ட நீங்கல்லாம் நாய் போல் ஒரு காலத்துல நிண்டு கடந்துங்கீல்ல... அத மறந்துட்டீங்களா? உங்களுக்கு புதுசா ஒருத்தரு கெடைச்சிட்டாரு அதனால அவர உட்டுட்டீங்க... அவ்வளவுதான் மேட்டரு...
 
அடுத்து இவர்கள் இன்னொரு தொழிலதிபரை குறி வைத்தனர்.அதாவது குவைத் த.த.ஜ வின் பொறுப்பில் ஏற்க்கனவே இருந்த ஒரு தொழிலதிபரை அவர் பெரியார் இயக்கத்தில் இனைந்து விட்டார் என்னுமளவிற்கு அவர் பற்றி இவர்களது வலைத்தளங்களில் எழுதி இவர் த.த.ஜ விற்கு ஒரு என்னை வயல் ஆகையால் இவர் மீது பி.ஜே நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று தங்களது வாடிக்கையான வாசிப்பை நடத்தினர்.  இது கூட இவர் தவ்ஹீத் கொள்கைக்கு எதிரான செயல் செய்தார் என்பதற்காக இப்படி எழுதவில்லை. இவரை எப்படியாவது த.த.ஜ வில் இருந்து ஓரங்கட்டும் அளவிற்கு நாம் எழுதிவிட்டால். இவரையும் நாம் எப்படியாவது சேர்த்துக் கொள்ளலாம் என்ற கேவலமான எண்ணத்தோடு தான். இதை நிரூபிக்கும் வண்ணம்.

இந்த தொழிலதிபர் எப்படிப்பட்டவர் என்பதற்கு நிறைய சாட்சிகள் உள்ளன. 

இவர் தன்னை தவ்ஹீத்வாதி என்று சொல்வார். உண்மையில் இவர் இல்லாவிட்டால் உங்க தறுதலை ஜமாஅத்து நடுத்தெருவுக்கு வந்துவிடும். அவ்வளவு உதவிகள் செய்து குண்டர்களை வளர்க்கிறார். 

தன்னுடைய தொழிலுக்காக எதையும் செய்வார். சுன்னத் ஜமாஅத்துடன் சரசமாக போவார். தமுமுகவுடன் தன்மையாக இருப்பார், பெரியாரியத்துடன் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வார். கிறிஸ்துவர்களுடன் கிளிப்பிள்ளையாக இருப்பார். 

அவ்வளவு ஏன்? காஃபிர்களுக்கும், கூத்தாடிகளுக்கும் செய்ய முடிஞ்சதை எல்லாம் செய்வார். 

கேட்டால் தொழில் வேறு... கொள்கை வேறு என்று தன்னுடைய தலைவன் மாதிரியே வியாக்கியானாம் கொடுப்பார்.

இவ்வளவு தெரிந்திருந்தும் அவர இந்த தறுதலை ஜமாஅத் விட்டு வெச்சிருக்குன்னா அவர்கிட்ட இருந்து கெடைக்கிற எச்சி காசு இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
  
 கடந்த வாரம் வரை இந்த தொழிலதிபரை பற்றி எழுதிவிட்டு குவைத் வந்த தேசிய தலைவர் பாக்கர் அந்த தொழிலதிபரை சந்திக்க அவர் தொழில் நடத்தும் இடத்திற்கு செல்ல அவர் இந்த ஜென்மம் எதற்கு இங்க வருகிறது என பள்ளிவாசலுக்குள் போக அங்கேயும் வாசலில் காத்து கிடந்து அந்த தொழிலதிபரை சந்தித்திருக்கிறார்.இதையும் நம்ம செங்கிஸ்கான் வளைத்துவளைத்துபோட்டோ பிடித்திருக்கிறார்.அரண்டு போனதொழிலதிபர் எப்பா இந்த போட்டோவையும் உங்க நெட்ல வெளியிட்டு எதயாவது கொளுத்தி போட்டுடாதீங்க என்று வெள்ளந்தியாக சொல்ல. உடனே  தேசிய தலைவர்பாக்கர்  அதெல்லாம் என் கவனத்திற்கு வராமல் நடந்து விட்டது என்று கொஞ்சம் கூட அல்லாஹ்வின் பயம் இல்லாமல்  தன் வழக்கமான பாணியில் ஒரு சத்தியம் செய்திருக்கிறார்.  ஏழு மாத காலமாக தங்களது நெட்டில் வெளி வந்த செய்தி தேசிய தலைவரின் கண்களுக்கு மட்டும் படவில்லையாம்.
 
நம்ம பாக்கருக்கு கூட இருக்கும்போது எதுவும் கண்ல படாதுங்க... வெளியே வந்தப்புறம்தான் நிறைய ஆராய்ச்சி செய்து உண்மைகளை கக்குவாரு... 

இதுபோன்ற களவானிப்பயலுகளை எல்லாம் நடுத்தெருவுல நிக்க வச்சி சுடனும்... அப்பத்தான் புதுசு புதுசா எவனும் வரமாட்டான்...சமுதாயத்த கெடுக்க மாட்டான்
பிறகு பி.ஜே அண்ணனின் குரானை கழிவு விலையில் கொடுத்தால் அதை நாம் வாங்கி இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று இன்னொரு பெல்ட்டி அடித்து நாங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம் இனி நீங்கள் ஏதாவது பார்த்து செய்யுங்கள்.என்று தேசிய தலைவர் சொல்ல .ஆளை விட்டால் போதும் என அந்த தொழிலதிபர்.அவர்களிடமிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
இப்போது தெரிகிறதா? இவர்களுக்கு கொள்கை என்றெல்லாம் ஒண்ணுமில்லை என்பது.
 
இந்த பெல்ட்டி அடிக்கிற வேலை எல்லாம் எங்கே கத்துகிட்டாறு... உங்க தலைவன் கிட்டதானே.... 

ஜெயாகிட்ட ஒன்னுமில்லாத பேப்பர வாங்கிக்கொண்டு, அவர் அளித்த வெளக்கத்த அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா? 

அடுத்து மூன்றாம் நிகழ்ச்சி பில்டப் அதற்க்கு போட்டோவை காணோம்.
அதனால் தான் சொல்கிறோம் நமக்கு எதிரியாக இருக்க கூட இவர்களுக்கு தகுதி இல்லை என்று. 
 
அடுத்து இரத்த தான விசயத்தில் செய்யாத ஒன்றை செய்ததாக எல்லோரையும் ஏமாற்றியது இதை தேவை பட்டால் இன்னும் ஆதாரத்தோடு தொடருவோம். இன்ஷா அல்லாஹ்.
  
தொடருங்க.... தொடருங்க... அப்பத்தான் அவங்களோட வண்டவாளங்க வெளியே வரும்... 

அப்புறம் அவங்க உங்கள பத்தி நெறய வெளியிடுவாங்க... உங்க வண்டவாளம் தண்டவாளம் ஏறும்... மக்களும் உண்மையை புரிஞ்சுப்பாங்க... 

அவங்க அவங்க மூலமாகவே உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டும் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்
 நாம் மேலே கூறிய இவற்றில்  எதை எதை மறுக்கப் போகிறார் நம் வார்த்தைஜால வித்தகர் முகவை அப்பாஸ் அவர்கள்.
1 .அவர்கள் நமது நோட்டீஸ் மீது நோட்டீஸ் ஒட்டியதையா?
2 .நம் சகோதரர்கள் விநியோகித்த நோட்டீசில் உள்ள விசயத்தையா?
3 .ஏழு இயக்கம் கூடி 72 பேர் வந்ததையா?
4 .நாம் சொன்ன முதல் தொழிலதிபர் விசயத்தையா?
5 .நாம் சொன்ன இரண்டாம் தொழிலதிபர் விசயத்தையா?
6 .இப்போது வசைபாடும் வாலிபர் சங்கத்தோடு வைத்திருக்கும் கூட்டநியையா?
7 .72 பேரை ஏலாள் வகுத்த கணக்கையா?
8 . இரத்த தான விசயத்தில் ஊரை ஏமாற்றியதையா?

ஆனால் ஒரு சந்தேகம் இதெல்லாம் முகவை அப்பாசுக்கு தெரிந்து தான் நடந்ததா ஏனென்றால் அவர் அநீதியை எதிர்த்து பாக்கரின் தலைமை ஏற்றவராயிற்றே?

தவ்ஹீத் என்ற புனிதமான வார்த்தையை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து கேடுகெட்ட இயக்கங்களுக்கும் எதிராக மக்கள் ஓரணியில் திரளும் நான் வெகுதொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்...
********************************************************************************************

அல்லாஹ்வின் திருப்பெயரால் 

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்....

அஸ்ஸலாமு அலைக்கும்
 
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு
 
வேறு என்னதான் செய்தனர்? தமிழக முஸ்லீம் அமைப்புகளில் சில தங்களின் உலக ஆதாயத்திற்காக இலங்கையில் நம் சொந்தங்களை கொன்று குவித்த விடுதலை புலிகளை ஆதரித்து பேசியும் அவர்களோடு குறிப்பாக இயக்குனர் சீமானோடு கொஞ்சி குலாவியும் வருகின்றனர். இதில் கொதித்து போன ஒரு இலங்கை முஸ்லிம் எழுதிய ஒரு கட்டுரையை குவைத் மண்டலத்தின் ஜகஅரா கிளை ஒரு நோட்டீசாக வெளியிட்டது.(இணைக்கப்பட்டுள்ளது) அந்த நோட்டீசை நமது மார்கஸ் வாசலில் ஜஹாரா  கிளை சகோதரர்களும் திருச்சி மாவட்ட சகோதரர்களும் விநியோகித்து கொண்டிருந்தனர்.இவர்கள் நிகழ்ச்சி நடத்திய ஹோட்டல் நமது மர்கசிர்க்கு எதிர்புறம் மிக அருகாமையில் தான் உள்ளது.அப்போது நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவர்களிடம் போய் இந்த நோட்டீசை விநியோகம் செய்தனர்.

அந்த சமயம் அவர்களின் தேசிய தலைவர்களும் வெளியே வந்தனர் அவர்களும் நோட்டீசை பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பெல்லாம் பாக்கரை கண்டிப்பதாகவே உள்ளது என சிலர் சொல்வதை காதில் வாங்கி அந்த கடுப்பில்  நிகழ்ச்சி முடித்து வெளியே வந்த தேசிய தலைவர் வெளியில் நம் சகோதரர்கள் விநியோகித்த அந்த நோட்டீசை பார்க்காமலேயே இது வசை பாடும் வாலிபர் சங்க நோட்டீஸ் இல்லை என்றாலும் "அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்ற பல மொழியை உண்மை படுத்தும் விதமாக தனது லீலையை பற்றிய நோட்டீஸ் தான் என நினைத்து "மனிதன் தவறிழைக்க கூடியவன் தான்" என்ற தனது வழக்கமான பழமொழியை சொல்லிக்கொண்டே  வெளியே வந்து அந்த நோட்டீசை பெற்றுக்கொண்டார்.இதை வளைத்து வளைத்து போட்டோ பிடித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஓரிரண்டு இ.த.ஜ வினர் தாங்கள் வந்த நோக்கத்தில்  தான் இவர்களும் வந்திருப்பார்கள் என நினைத்து
 "இவங்களுக்கு சாப்பாடு கொடுக்காதிங்கடா என்று கத்திக் கொண்டிருந்தனர்".எதற்கும் சளைக்காமல் நம் சகோதரர்கள் நோட்டீசை கொடுத்துக் கொண்டிருந்தனர். நோட்டீசில் உள்ள விசயத்திற்கு விளக்கம் கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் சமாளித்து கொண்டு தேசிய தலைவர்கள் அங்கிருந்து ஜகா வாங்கினார்கள்.மக்களின் கேள்விகளுக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓடியதை அங்கு வந்திருந்த சுனாமி திருடர்கள் அதாங்க வசைபாடும் வானம்பாடிகள் அவர்கள் பாராட்டியது உண்மை தான்.  .என்னதான் இருந்தாலும் நோட்டீஸ் விநியோகம் செய்த நம்  நம் சகோதரர்களை மண்டல நிர்வாகிகள் இதற்காக கண்டித்ததையும் பார்க்க முடிந்தது.
 
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் வரலாறு காணாத  அளவுக்கு கோடை வெயிலின் தாக்கம் கிளப்பிய அனலோடு, அவதூறுவாதிகளின் அடிவயிற்றிலிருந்து கிளம்பிய பொறாமை அணல் மூச்சும் அணிசேர 50 டிகிரியை தாண்டியது வெப்பத்தின் அளவு. அரங்கம் நிறைந்ததோடு, மக்கள் நிற்கும்  அளவுக்கு அல்லாஹ் மக்களை கொண்டுவந்தான்   முகவை அப்பாஸ்
 
இது முகவை அப்பாஸ் மூச்சு திணறி எழுதிய வழமையான பில்டப்  வரிகள் அரங்கம் நிறைந்தது  உண்மையா? அதற்க்கு  பின்னால் வருகிறேன்.முதலில் அந்த அரங்கு குவைத் முர்காப் சிட்டியில் உள்ள மண்ணு சல்வா உணவகத்தின் உள்ளரங்கு தான் அது. இங்கு தான் அதிகமாக குவைத் மண்டல த.த.ஜ வின் செயற்குழுவை அங்கு தான் கூட்டுவார்கள். . இது இறுமாப்பில் சொல்லவில்லை.இவர்களின் பம்மாப்பிற்கு பதில் சொல்கிறேன் அவ்வளவு தான்.எலி பல்லியோடு கூட்டு வைத்தால்  யானைக்கு என்ன கவலை. இது தான் தற்போதைய நிலை.புரியவில்லையா?புரியும்படி சொல்கிறேன்.
 
அதாவது இவர்கள் கூட்டம் நடத்த போகிறார்கள் என்றதும் நமக்கு வயிற்றில் புலியை கரத்ததாம். அவதூறுகளை அள்ளி வீசிணோமாம். பொறாமையில் உருவான தீயில் குவைத்தின் வெட்பம் இன்னும் அதிகரித்ததாம்.அதையெல்லாம் மீறி மக்கள் அலை கூடியதாம். இப்படி பேனை பெருமாளாக்கி பில்டப் கொடுத்து எழுதுவதெல்லாம் முகவை அப்பாசுக்கு ஒரு பெரிய விசயமே இல்லை. குவைத் இரத்த தான விசயத்தில் இவரை பற்றி  தெரிந்த ஒருவர் நம்மிடம் கொட்டி தீர்த்த போதே இவர் இலட்சணம் தெரிந்து விட்டது. அவர் ஆதாரம் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார் அதை பிறகு பார்ப்போம்.
இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை 72 பேர் இதில் பாக்கர்,தொண்டியப்பா,செங்கிஸ்கான் மற்றும் ஒரு கேமரா மேன் இந்த நால்வரையும்  கழித்தால் 68 பேர்.
இந்த 68 பேரை ஏழால் வகுத்தால் ஒரு இயக்கத்திற்கு பத்து பேர் கூட வராது.குவைத்தில் இ.த.ஜ வின் ஒரு தலைவர் ஒரு துணை தலைவர்,ஒரு செயலாளர் ஐந்து  துணை செயலாளர்கள்,ஒரு பொருளாளர் ஆக மொத்தம் ஒன்பது பேர் ஆகா குவைத்தில் இ.த.ஜ விற்காக கலந்து கொள்ள குவைத்தில் ஒருவர் கூட இல்லை என்பது தான் இவர்களின் குவைத் மண்டலத்தின் பரிதாப நிலை.இதற்க்கு தான் முகவை அப்பாஸின் இவ்வளவு பெரிய பில்டப்.அடுத்து இரண்டாம் நாள் நிகழ்ச்சி????????????????

உதாரணத்திற்கு பாக்கர் அவர்கள் த.த.ஜ.வின் பொதுச்செயலாளராக இருந்த சமயம் குவைத் வந்திருந்தார்.அப்போது ஒரு சகோதரர் குவைத் மண்டலத்தின் பொறுப்பில் இருந்த ஒரு தொழிலதிபரை பற்றி ஒரு புகாரை எழுதி அதை அவரே வாசித்தார். அதில் அந்த தொழிலதிபர் நம் தவ்ஹீத் கொள்கைக்கு முரணாக செயல் படுகின்றார் எனவும் அவரை ஏன் இன்னும் பொறுப்பில் வைத்திருக்கிறோம் அவர் பணக்காரர் என்பதாலா? என்பதாலா? என்பதாலா? அடுக்கடுக்காக அவர் மீதான குற்றச்சாட்டை எதுகை மோனையோடு ஒரு பெரிய நீட்டோலை வாசித்தார்.அந்த குற்றச்சாட்டை கேட்ட  அன்றைய பொதுசெயலாளர் பாக்கர் அவர்கள் அந்த தொழிலதிபரை நீக்கினார்.  அந்த குரச்சாட்டை வாசித்தது வேறு யாரும் அல்ல சாட்சாத் இந்த பரிசுத்தவான் முகவை அப்பாஸ் தான்.
 
அடுத்து இவர்கள் இன்னொரு தொழிலதிபரை குறி வைத்தனர்.அதாவது குவைத் த.த.ஜ வின் பொறுப்பில் ஏற்க்கனவே இருந்த ஒரு தொழிலதிபரை அவர் பெரியார் இயக்கத்தில் இனைந்து விட்டார் என்னுமளவிற்கு அவர் பற்றி இவர்களது வலைத்தளங்களில் எழுதி இவர் த.த.ஜ விற்கு ஒரு என்னை வயல் ஆகையால் இவர் மீது பி.ஜே நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று தங்களது வாடிக்கையான வாசிப்பை நடத்தினர்.  இது கூட இவர் தவ்ஹீத் கொள்கைக்கு எதிரான செயல் செய்தார் என்பதற்காக இப்படி எழுதவில்லை. இவரை எப்படியாவது த.த.ஜ வில் இருந்து ஓரங்கட்டும் அளவிற்கு நாம் எழுதிவிட்டால். இவரையும் நாம் எப்படியாவது சேர்த்துக் கொள்ளலாம் என்ற கேவலமான எண்ணத்தோடு தான். இதை நிரூபிக்கும் வண்ணம்.
 கடந்த வாரம் வரை இந்த தொழிலதிபரை பற்றி எழுதிவிட்டு குவைத் வந்த தேசிய தலைவர் பாக்கர் அந்த தொழிலதிபரை சந்திக்க அவர் தொழில் நடத்தும் இடத்திற்கு செல்ல அவர் இந்த ஜென்மம் எதற்கு இங்க வருகிறது என பள்ளிவாசலுக்குள் போக அங்கேயும் வாசலில் காத்து கிடந்து அந்த தொழிலதிபரை சந்தித்திருக்கிறார்.இதையும் நம்ம செங்கிஸ்கான் வளைத்துவளைத்துபோட்டோ பிடித்திருக்கிறார்.அரண்டு போனதொழிலதிபர் எப்பா இந்த போட்டோவையும் உங்க நெட்ல வெளியிட்டு எதயாவது கொளுத்தி போட்டுடாதீங்க என்று வெள்ளந்தியாக சொல்ல. உடனே  தேசிய தலைவர்பாக்கர்  அதெல்லாம் என் கவனத்திற்கு வராமல் நடந்து விட்டது என்று கொஞ்சம் கூட அல்லாஹ்வின் பயம் இல்லாமல்  தன் வழக்கமான பாணியில் ஒரு சத்தியம் செய்திருக்கிறார்.  ஏழு மாத காலமாக தங்களது நெட்டில் வெளி வந்த செய்தி தேசிய தலைவரின் கண்களுக்கு மட்டும் படவில்லையாம்.
 
1 .அவர்கள் நமது நோட்டீஸ் மீது நோட்டீஸ் ஒட்டியதையா?
2 .நம் சகோதரர்கள் விநியோகித்த நோட்டீசில் உள்ள விசயத்தையா?
3 .ஏழு இயக்கம் கூடி 72 பேர் வந்ததையா?
4 .நாம் சொன்ன முதல் தொழிலதிபர் விசயத்தையா?
5 .நாம் சொன்ன இரண்டாம் தொழிலதிபர் விசயத்தையா?
6 .இப்போது வசைபாடும் வாலிபர் சங்கத்தோடு வைத்திருக்கும் கூட்டநியையா?
7 .72 பேரை ஏலாள் வகுத்த கணக்கையா?
8 . இரத்த தான விசயத்தில் ஊரை ஏமாற்றியதையா?

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010