********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

லுஹாவுக்கு இலாஹி பதிலடி ! - செங்கிஸ்கான்

Saturday, July 16, 2011

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மேலப்பாளையம் முஸ்லிம்களிடம் நடந்துள்ள மோசடி சம்பந்தமாக மெயில் அனுப்பியிருந்தேன். அந்த மெயிலைப் பார்த்த சகோதரர்களில் ஒருவர் இலாஹி பாய் கதை விடுகிறார் என்று எழுதி இருந்தார். கதை அல்ல உண்மைதான் என்பதை
லுஹா அவர்கள் தனது மெயில் மூலம் உறுதி செய்த விட்டார்கள். சங்கதி சந்திக்கு வந்து விட்டது. அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வழக்கம் முபாஹலா பூச்சாண்டி காட்டியும் பழைய சங்கதிகளை எழுதியும் சந்திக்கு வந்த சங்கதியை விட்டும் மக்களின் கவனத்தை திசை திருப்ப முயன்றுள்ளார் லுஹா.

பம்பாயில்ஒருஅரபிக்குவிபச்சாரம்செய்யபெண்ஏற்பாடுசெய்துகொடுத்தார்; லுஹா என்ற குற்றச்சாட்டு 1999இல் வந்தது. அப்பொழுது அதை பொய் என்று நிரூபிக்க பாடுபட்டவன் பழுலுல் இலாஹியாகிய நான்தான்.

முபாஹலா என்பதும் போலீஸுக்கு போய் முபாஹலா இல்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு தப்பிப்பதும் அவர்களது வாடிக்கை. அதை பிறகு விரிவாக எழுதுவோம். முபாஹலாவையும் ஏற்போம். இப்பொழுது ஏற்று  அவர் எழுதியுள்ள மற்ற கதைகளுக்குப் போனால் லுஹா விருப்பப்படி சங்கதி திசை திரும்பி விடும். மோசடியாளர்கள் தப்பித்து விடுவார்கள்.

இப்பொழுது நம் முன் உள்ள சமுதாய பிரச்சனை மேலப்பாளையம் முஸ்லிம்களிடம் நடந்துள்ள மோசடி சம்பந்தமானது.

நமதுஜமாஅத்தைச்சேர்ந்தசிலர்கூட்டாகஒருகம்பெனிநடத்திவருகின்றனர்.

லுஹா குறிப்பிட்டுள்ள நமது ஜமாஅத் என்பது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் என்பதுதான்.

அந்தக்கம்பெனியில்தற்போதுமோசடிக்குற்றச்சாட்டுக்குஉள்ளாகியிருக்கும்அந்தநபரும்ஒருபங்குதாரர்.அந்தஅடிப்படையில்அவரைஎனக்குத்தெரியும்

;. அந்த நபரும் த.த.ஜ.காரர்தான் அவர் மீதுதான்  மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேறு ஒரு அமைப்பில் இது மாதிரி மோசடி நடந்துள்ளது என்று அறிந்தால் லுஹாவும் த.த.ஜ.வினரும் என்ன செய்திருப்பார்கள்.

அவரிடம்சிலதடவைகார்வாங்கிப்பயன்படுத்தியிருக்கின்றேன்.அதுவும்இந்தக்குற்றச்சாட்டுஎழுந்தபிறகுஅதையும்நிறுத்திவிட்டேன். என்று லுஹா கூறியுள்ளார்

குற்றச்சாட்டுக்கு முன்பு வரை தொடர்பாக இருந்து கார் வாங்கி பயன்படுத்தியவர் லுஹா அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

முதலில் மருத்துவத்தொழிலுக்கானஉபகரணங்கள்விற்பனைசெய்யும் என்றும்

மற்றபடிஅவர்என்னதொழில்செய்கிறார்,அவரிடம்யாரெல்லாம்பணம்கொடுத்துள்ளார்கள்என்றவிபரங்கள்எனக்குத்தெரியாது.

கார்கோதொழிலில்பணம்போட்டதாகத்தற்போதுஏமாந்தசகோதரர்கள்தெரிவிப்பதுதான்எனக்கும்தெரியும் என்றும் லுஹா கூறியுள்ளார்

என்ன தொழில் என்ன மருந்து போதை மருந்தா என்பது பற்றியெல்லாம் போலீஸ் பார்த்துக் கொள்ளட்டும். ஏமாந்த சகோதரர்கள் வந்து சொன்னதும் த.த.ஜ. மாநில மேலாண்மைக்குழு தலைவரான லுஹா என்ன செய்திருக்க வேண்டும். த.த.ஜ.வினர் என்ன செய்திருக்க வேண்டும்.

இதுவே த.மு.மு.க,ம.ம.க,இ.த.ஜ.வினர் செய்திருந்தால் என்ன செய்திருப்பார்கள். ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை என அறிவித்திருப்பார்கள். ச்சீ ச்சீ வெட்கக்கேடு. தூ தூ மானக் கேடு என கோஷம் போட்டிருப்பார்கள்.

நாடகத்தில் த.மு.மு,க. ஆம்புலன்ஸ் என்றதும் கடுமையை காட்டியவர்கள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? இதுதான் தவ்ஹீதா?

லுஹா தினமும் போகிற வருகிற வழியில் அவர் தெருவில் அவர் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் பங்கு சேர்த்து விட்ட ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற செய்தி ஒமான் பார்டர் வரை பரவி இருக்கிறது.

பங்கு சேர்த்து விட்ட ஒருவரின் பையனை தூக்கிச் சென்று இருக்கிறார்கள். இதுவும் லுஹா தினமும் போகிற வருகிற வழியில் அவர் தெருவில் அவர் வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில்தான் நடந்துள்ளது.

த.த.ஜ. மாநில மேலாண்மைக்குழு தலைவரான லுஹாவும் த.த.ஜ.வினரும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

மோசடியாளர்கள் த.த.ஜ.வினர்தான் என்று நான் எழுதி இருந்தால் அதற்கும் முபாஹலா என்ற ஒரே வார்த்தையில் விஷயத்தை முடித்து இருப்பார்கள். மோசடியாளர்கள் த.த.ஜ.வினர்தான் என்பதற்கு லுஹாவே ஆதாரம் தந்து விட்டார். அந்த மோசடி ஆசாமியின் பெயரை வெளியிடும்படி என்னை வற்புறுத்தியவர்களே! லுஹாவுக்கு சொகுசு கார் கொடுத்த அந்த த.த.ஜ. ஆசாமியின் பெயரை வெளியிடும்படி வற்புறுத்துங்கள்.
அப்பாவிகளின் பணத்தை மீட்டு கொடுக்க அனைத்து அமைப்பு தலைவர்களையும் வலியுறுத்துங்கள். வஸ்ஸலாம்.
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010