********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பீஜேயை விட பலம் வாய்ந்த அப்துல்லாஹ்....??? - அப்துல் முஹைமின்

Saturday, July 30, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

கேள்வி; இலங்கையில் எல்பின்ஸ்டன் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வுக்காக  அனுமதிக்கப் பட்டதாகவும், அவருக்காகத்தான் கூட்டம் கூடியதாகவும் கூறுகிறார்களே! உண்மையா?
-சுல்தான் 
கீழக்கரை. 
பதில்; இலங்கையில் இதஜ நிர்வாகிகள் மற்றும் பேராசியர் அப்துல்லாஹ்
ஆகியோர் பங்கேற்ற  நிகழ்ச்சிகளில் மக்கள் கூடியதைக்  கண்டு  பொறுக்காத பொய்யனின் பினாமி, இதஜ தலைவராக பாக்கர் இலங்கை செல்லவில்லை; அவர் மீடியாவேல்டு ஓனராகத்தான் சென்றார் என்ற ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டது. ஆனால் பாக்கர் இதஜ தலைவராகத் தான் சென்றார் என்பதற்கு அவர்கள் காட்டிய அதே போஸ்டரில் இருந்தே ஆதாரத்தை வைத்தோம். அதற்கு பொய்யனின் பினாமியால் பதில் சொல்ல முடியவில்லை.
அடுத்து, இலங்கையில் கூடியது ஐயாயிரம் பேரா? ஐநூறு பேரா? என்று ஸ்க்ரோலிங் ஓடவிட்டது இந்த பொய்யனின் பினாமி. தான் சொன்னது போன்று ஐநூறு பேர் தான் என்று நிரூபிக்க முடியாமல் இப்போது 5000 பேர் கூடியதாகவே இருக்கட்டும் என்று ஜகா வாங்கியதோடு, தனது தோல்வியை மறைக்க, இந்த கூட்டம் பாக்கருக்காக கூடியதல்ல; அப்துல்லாஹ்வுக்காக கூடியது என்று அடுத்த பல்டி அடித்துள்ளது. அப்துல்லாஹ்வுக்காக கூடியது என்றால் அவருக்கு முன்பாக பாக்கர் பேசும்போது பார்வையாளர் பகுதியில் எவருமே இருக்கவில்லையா? அப்துல்லாஹ் பேசத் தொடங்கியபின் தான் மக்கள் வந்தார்களா? அப்துல்லாஹ்வுக்காகவே   கூடிய கூட்டமென்றே பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும் அக்கூட்டம் பாக்கர் பேசும்போதும் அவையில் இருந்ததா? அல்லது வெளிநடப்பு செய்து விட்டதா? அப்துல்லாஹ்வும் பாக்கரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், அதில் கூடிய கூட்டம் அப்துல்லாஹ்விற்குரியது என்றால், தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்ல; அது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால்  இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமா?
அடுத்து  பீஜே நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட எல்பின்ஸ்டன் அரங்கத்தில் பாக்கர் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்து பற்றி பொருமலுடன் எழுதும் இந்த பொய்யனின் பினாமி, அந்த அரங்க அனுமதி பாக்கருக்காக கிடைத்ததல்ல; அப்துல்லாஹ்வுக்காகத்தான்  கிடைத்தது என்று சொல்லி தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறது. அந்த அரங்கை தந்தவர்கள் பாக்கருக்காக தரவில்லை; அப்துல்லாஹ்வுக்காக மட்டுமே தந்தார்கள் என்றால், பாக்கர் இங்கே பேசக்கூடாது என்ற நிபந்தனை விதித்தார்கள? பாக்கர் பேசும்போது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்களா? பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும், ''பீஜேயிக்கு 'கெட்டவுட்' சொன்ன அந்த அரங்கம்; அப்துல்லாஹ்வுக்கு வரவேற்பு அளிக்கிறது  என்றால், பீஜேயை விட அப்துல்லாஹ்வுக்கு இலங்கையில் 'பவர்' இருக்கிறது என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொள்ளத் தயாரா?
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010