********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துபவரா ஸைபுல்லாஹ் ஹாஜா..? - அப்துல் முஹைமின்

Friday, July 29, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
கேள்வி;சைபுல்லா பேசினால் மேடைக்கு முன்பக்கம் இருக்கும் மைக்செட்காரனே உள்ளதை உள்ளபடி போட்டு விட்டு டீ சாப்பிட போய் விடுவான். ஆளே இல்லாமல் வெறும் பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துவார் சைபுல்லா என்று கூறியுள்ளார்களே! உண்மையில் சைபுல்லாஹ் பேச்சை கேட்க மக்கள் வரமாட்டார்களா?
-சர்புன்னிஷா உடன்குடி.
பதில்; தங்களோடு இருக்கும் வரையில் பித்தளையையும் அக்மார்க் கோல்டு என அடித்துக் கூறுவதும், தங்களால் பலிகடாவாக்கப்பட்ட பின் உண்மையான தங்கமாகவே இருந்தாலும் அதை தகரமாக காட்டுவதும் அண்ணன் ஜமாஅத்திற்கு அத்துப்படிதானே. சகோதரர் ஸைபுல்லாஹ் ஹாஜாவை  மட்டும் விட்டு விடுவார்களா என்ன? இவர்கள் கூறுவது போல் ஸைபுல்லாஹ், ஆளே இல்லாமல் வெறும் பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துவார்  என்பது உண்மை என்றால், டி.என்.டி.ஜே இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஸைபுல்லாஹ் ஹாஜா உரையாற்றும் பொதுகூட்ட போட்டோ கீழே தருகிறோம். அதற்கு பொய்யனின் கூட்டம் என்ன பதில் சொல்லப்போகிறது?
மேடையில் பேசுபவர் ஸைபுல்லாஹ் ஹாஜா இல்லை என்று சொல்வார்களா? அல்லது அந்த போட்டோவில் அமர்ந்துள்ள மக்கள் 'செட்டப்' செய்யப்பட்டது என்பார்களா? அல்லது அது அந்தக் காலம் என்று அந்தர்பல்டி அடிப்பார்களா? மேலும் பிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்தும் சைபுல்லாஹ்வை உள்நாடு மட்டுமன்றி, வெளிநாடுகளுக்கும் பேச்சாளராக அனுப்பியது ஏன் என்றும் சொல்வார்களா?
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010