********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ஹைய்யா.. ஜாலி - பகுதி 4

Saturday, July 30, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

ஸலாம் கூட சொல்லாத உண்மையான தவ்ஹீத்வாதி(!)யே!
ஏண்டா திருட்டு நாயே அடுத்தவன ரொம்ப அலட்சியமா நாயே பேணு எழுதுற. மெயில் தானே அனுப்புறோம் நேர்ல எவனும் வந்து நம்மள மிதிக்க
மாட்டான்னு துணிச்சலா?
நபி (ஸல்) அவர்களை பற்றி தரக்குறைவாக பேசும் நபர்கள் குறித்து வராத
கோபம், தங்களின் தானைத் தலைவர் குறித்து சொல்லும்போது மட்டும்
பொத்துக் கொண்டு வரகிறதோ? 

தாங்கள் என்ன அவருக்கு பினாமியா?
கருத்துக்கு கருத்து கேள்விக்கு பதில் இப்படி எதையாவது சொல்லு.இல்லை உனக்கு தில்லு இருந்துச்சினா உன் முகவரியை குடு என்னை சார்ந்த யாரையாவது உன்னை சந்திக்க சொல்லுகிறேன்.

தாங்கள் மட்டும் என்ன முகவரியா கொடுத்து குழுமத்தில் உள்ளீர்கள். 

அப்படியே என் முகவரியை கொடுத்தாலும் தாங்கள் நேரில் வரமாட்டீர்களோ?

அதற்கும் தங்களின் குண்டர்களைதான் அனுப்புவீர்களோ? 
ஏதோ வரிக்கு வரி பதில் சொல்லுற மாறி வாந்தி எடுத்து வச்சிருக்க.

தாங்கள் முகவை அப்பாஸுக்கு வரிக்கு வரி பதில் எழுதியது வாந்தி எடுத்தது என்றால் இதுவும் அப்படித்தான்.  

அது வாந்தி இல்லை என்றால் இதுவும் வாந்தி இல்லை... 

என்ன புரிஞ்சுதா?
நீ அந்த ரெண்டு கலுசடை பயலுவோ பிரிஞ்சி போனீங்களே அதான் k.tic misk (உங்கள்ட்ட பிரிவே இல்ல) அந்த குரூப் காரன் மாறி தெரியுது.
யாருங்க அந்த.. k.tic misk? 

உங்களுக்கு அவங்கள பத்தி தெரியுமா? 

கழிசட பயலுகலா அவங்க... தெரியாமப் போச்சே.. 
இல்லனா நீ எந்த அமைப்புல இருக்கேன்னு சொல்லு உன் வண்டவாளத்தை கிழிக்கிறேன்.

அப்ப உங்க அமைப்பை தவிர எந்த அமைப்புல இருந்தாலும் நீங்க அவங்க வண்டவாளத்த கிழிப்பீங்க? அப்படித்தானே?

நீங்க மட்டும்தான் உத்தமபுத்திரர்கள்.. மத்தவங்க...? 

நீ குவைத்துல இருக்கேன்னு தெரியுது. அங்க குவைத்ல உள்ள என் நண்பர்கள்ட்ட சொல்லி உன்னை விசாரிக்க சொல்லுறேன்.
நீ உடனே எந்த இயக்கத்தையுன் சேராதவன் உத்தம புத்திரன்னு பொய் சொல்லாத.

அப்ப நீ(ங்க) குவைத்ல இல்லையா? 

அப்ப பெரிய புடுங்கி மாதிரி குவைத்ல நடந்த விஷயத்த வரிக்கு வரி வாந்தி எடுத்து எழுதச் சொன்னது யாரு...? 

கலுசடை பயலே இனிமேல் நாயி பேயின்னு யாரை பத்தியாவது எழுத்னாய்.இன்னும் கேவலமா பதில் வரும்..
வரட்டும் அதையும் பார்த்துடுவோம்... 

உங்கள மாதரி ஆளுங்கக்கிட்ட இருந்து எவ்வளவோ பார்த்தாச்சு .. இதையும் பார்த்திடுவோம். 

தவ்ஹீத் என்ற புனிதமான வார்த்தையை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து கேடுகெட்ட இயக்கங்களுக்கும் எதிராக மக்கள் ஓரணியில் திரளும் நான் வெகுதொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்...
********************************************************************************************

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

ஸலாம் கூட சொல்லாத உண்மையான தவ்ஹீத்வாதி(!)யே!
ஏண்டா திருட்டு நாயே அடுத்தவன ரொம்ப அலட்சியமா நாயே பேணு எழுதுற. மெயில் தானே அனுப்புறோம் நேர்ல எவனும் வந்து நம்மள மிதிக்க
மாட்டான்னு துணிச்சலா?

தாங்கள் என்ன அவருக்கு பினாமியா?
கருத்துக்கு கருத்து கேள்விக்கு பதில் இப்படி எதையாவது சொல்லு.இல்லை உனக்கு தில்லு இருந்துச்சினா உன் முகவரியை குடு என்னை சார்ந்த யாரையாவது உன்னை சந்திக்க சொல்லுகிறேன்.

தாங்கள் மட்டும் என்ன முகவரியா கொடுத்து குழுமத்தில் உள்ளீர்கள். 

அப்படியே என் முகவரியை கொடுத்தாலும் தாங்கள் நேரில் வரமாட்டீர்களோ?

அதற்கும் தங்களின் குண்டர்களைதான் அனுப்புவீர்களோ? 
ஏதோ வரிக்கு வரி பதில் சொல்லுற மாறி வாந்தி எடுத்து வச்சிருக்க.

தாங்கள் முகவை அப்பாஸுக்கு வரிக்கு வரி பதில் எழுதியது வாந்தி எடுத்தது என்றால் இதுவும் அப்படித்தான்.  

அது வாந்தி இல்லை என்றால் இதுவும் வாந்தி இல்லை... 

என்ன புரிஞ்சுதா?
நீ அந்த ரெண்டு கலுசடை பயலுவோ பிரிஞ்சி போனீங்களே அதான் k.tic misk (உங்கள்ட்ட பிரிவே இல்ல) அந்த குரூப் காரன் மாறி தெரியுது.
யாருங்க அந்த.. k.tic misk? 

உங்களுக்கு அவங்கள பத்தி தெரியுமா? 

கழிசட பயலுகலா அவங்க... தெரியாமப் போச்சே.. 
இல்லனா நீ எந்த அமைப்புல இருக்கேன்னு சொல்லு உன் வண்டவாளத்தை கிழிக்கிறேன்.

அப்ப உங்க அமைப்பை தவிர எந்த அமைப்புல இருந்தாலும் நீங்க அவங்க வண்டவாளத்த கிழிப்பீங்க? அப்படித்தானே?

நீங்க மட்டும்தான் உத்தமபுத்திரர்கள்.. மத்தவங்க...? 

நீ குவைத்துல இருக்கேன்னு தெரியுது. அங்க குவைத்ல உள்ள என் நண்பர்கள்ட்ட சொல்லி உன்னை விசாரிக்க சொல்லுறேன்.
நீ உடனே எந்த இயக்கத்தையுன் சேராதவன் உத்தம புத்திரன்னு பொய் சொல்லாத.

அப்ப நீ(ங்க) குவைத்ல இல்லையா? 

அப்ப பெரிய புடுங்கி மாதிரி குவைத்ல நடந்த விஷயத்த வரிக்கு வரி வாந்தி எடுத்து எழுதச் சொன்னது யாரு...? 

கலுசடை பயலே இனிமேல் நாயி பேயின்னு யாரை பத்தியாவது எழுத்னாய்.இன்னும் கேவலமா பதில் வரும்..
வரட்டும் அதையும் பார்த்துடுவோம்... 

உங்கள மாதரி ஆளுங்கக்கிட்ட இருந்து எவ்வளவோ பார்த்தாச்சு .. இதையும் பார்த்திடுவோம். 

தவ்ஹீத் என்ற புனிதமான வார்த்தையை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து கேடுகெட்ட இயக்கங்களுக்கும் எதிராக மக்கள் ஓரணியில் திரளும் நான் வெகுதொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்...

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010