********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பரிசுத்த ஜமாத்தின் பக்கா வட்டி ஒப்பந்தம்! பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு! - செங்கிஸ்கான்

Saturday, July 23, 2011

பரிசுத்த ஜமாத்தின் பக்கா     ஒப்பந்தம்!
பழ்லுல் இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு!  

மேலப்பாளையம் மக்களால் ..கபூர் என்றும் அதிகாரிகளால் டி.என்.டி.ஜே.கபூர் என்றும் அறியப்பட்ட ...வின் மோசடிக் கும்பல் தலைவர் மற்றத...வினரிடம் செய்துள்ள
 ஒப்பந்தங்களில் ஒன்றை பாருங்கள்பார்த்து விட்டுஇதுதான் 
குர்ஆன் ஹதீஸ் பிரகாரம் நடப்பதாகக் கூறிக் கொள்வோர் செய்யவேண்டிய வியாபார ஒப்பந்த முறையாஇருக்கின்ற அமைப்புகளிலேயேதூய்மையான அமைப்பு என்ற சர்ட்டிபிகேட் இதற்காகத்தானோஎன்பதைநீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

1.என்ன வியாபாரம் என்று குறிப்பிடப்படவில்லை.

2. ஐந்து லட்சத்துக்கு (மாதம்ஒரு லட்சம் இலாபம்.

3.நஷ;டம் ஏற்பட்டால் அது ஒரு தரப்பையே சாரும்.

இப்படி எழுதி வாங்கிய ...வினர் அவர்கள் பீடி சுற்றும் அப்பாவிபெண்களிடம் வாங்கிய சேர் பணத்துக்கு எழுத்து மூலமாக எந்த பிடியும்கொடுக்கவில்லைநாங்கள் தவ்ஹீதுவாதிகள் ஏமாற்ற மாட்டோம் என்றவாக்குறுதி மட்டுமே கொடுத்திருக்கிறார்கள்.

இந்த டாக்குமெண்டை 1ஆவது பார்ட்டியின் பெயருடன் வெளியிட்டால்கொலை காரர்களால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் 1ஆவதுபார்ட்டியின் பெயரை அழித்து விட்டோம்.

வக்காலத்துவாங்குபவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டுவேலையாட்கள் பற்றி மோசடிகுற்றச்சாட்டுவருகிறதுஅதில் ஒருவரைப் பற்றிமட்டும் சம்பந்தமில்லைஎன்று ஒரு சாரார்கூறுகிறார்கள்அப்படியானால் என்ன அர்த்தம்.மோசடிகுற்றஞ்சாட்டப்பட்ட இருவரில் ஒருவருக்கு சம்பந்தம் உள்ளது என்றுஉறுதியாககூறுகிறார்கள் என்றே அர்த்தம்.

குறிப்பாக சாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.

மஸ்ஜிதுர்றஹ்மானில்வேலை செய்யும் லுஹாமசூது ஆகிய இரண்டு த..மவுலவிகள் மீது குற்றச்சாட்டுக் கூறியுள்ளோம்..விலுள்ளவர்களோ லுஹாவுக்கு மட்டும் வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்அப்பாடியானால் ..வின் மவுலவிகளில் ஒருவரானமசூது ஆலீமைமோசடி கும்பலைச்சார்ந்தவர் என்று ஒப்புக் கொள்கிறார்களாலுஹாவுக்குமட்டும் வக்காலத்து வாங்குபவர்கள்தெளிவுபடுத்த வேண்டும்குறிப்பாகசாஜிதுர்றஹ்மான் தெளிவுபடுத்த வேண்டும்.

இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்.

பொய் சாட்சி சொல்லக் கூடியவன்.பொய் சத்தியம் செய்யக் கூடியவன்.பொய்யாக முபாஹலா செய்யக் கூடியவன்முபாஹலாவிலிருந்து பின் வாங்கிவிட்டு எதிர்தரப்பு வரவில்லை என வஞ்சகம் இல்லாமல்பொய்யை பரப்பக்கூடியவன்இப்படிஒருவனைப் பற்றி தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.அதன் பின் யாராவதுஅவனை சாட்சி சொல்ல சொல்லுங்கள் ஏற்றுக்கொள்கிறேன்சத்தியம் செய்ய சொல்லுங்கள்முபாஹலா செய்யச் சொல்லுங்கள் ஏற்றுக் கொள்கிறேன் என்பார்களா?ஒரு முஃமின் ஒருஇடத்தில்இரண்டு முறை கொட்டுப் படமாட்டான்.

சாஜிதுர்றஹ்மானாகிய எனக்கு அருள் புரியட்டும்.

லுஹாவுக்குவக்காலத்து வாங்குபவர்கள் குறிப்பாக சாஜிதுர்றஹ்மான்  என்ன செய்ய வேண்டும்.  பழுலுல்இலாஹி சுட்டிக் காட்டியுள்ளது போல் லுஹாவும் அவரைச் சார்ந்தவர்களும் பொய் சாட்சி சொல்லியவர்களுமில்லைபொய்சத்தியம்  செய்தவர்களுமில்லை.   முபாஹலாவிலிருந்துபின் வாங்கி விட்டு பழுலுல் இலாஹி வரவில்லை என்று பத்திரிக்கை மூலம் பொய்யை பரப்பவுமில்லைஇது உண்மையாக இருந்தால் அல்லாஹ்சாஜிதுர்றஹ்மானாகிய  எனக்கு அருள் புரியட்டும்.

வேண்டுகோள் வைக்க வேண்டும்.

இது பொய்யாக இருந்தால் சாஜிதுர்றஹ்மானாகிய என்னை அல்லாஹ் நாசமாக்குவானாக ஆமீன்.இதில் பழுலுல் இலாஹி உண்மையாளர்என்றால் பழுலுல் இலாஹி மீதுஅல்லாஹ் அருள் புரியட்டும்பொய்யர் என்றால் அவர்மீது அல்லாஹ்வின் நாசம் உண்டாகட்டும்என்று சாஜிதுர்றஹ்மானாகிய நான் துஆச் செய்கிறேன்குழுமத்தவர்களும் துஆச் செய்யுங்கள்உம்ரா செல்பவர்களும் நோன்பாளிகளும் துஆச் செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைக்க வேண்டும்.

சாஜிதுர்றஹ்மானும்அவரைப் போல் லுஹாவுக் குவக்காலத்து வாங்குபவர்களும் தங்கள் பெயரைக் குறிப்பிட்டுக்கூறி ஒப்புதுல்தரட்டும்.

                                                         வியாபார ஒப்பந்த பத்திரம்!

********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010