********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

வளைகுடா வரவு வற்றி விட்டதா? - அப்துல் முஹைமின்

Friday, July 8, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....
கேள்வி;  ''வளைகுடாவில் வாழும் நம் சகோதரர்களும் பொருளாதார மந்தநிலை காரணமாக சிரமப்பட்டு வருகிறார்கள்'' என்று கூறி டி.என்.டி.ஜே., ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளதே! இது வளைகுடா
சகோதர்கள் விழிப்படைந்து விட்டார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்; அண்ணன் ஜமாஅத்தின் ஆணிவேர் வளைகுடா பொருளாதாரம் தான் என்று அண்ணனே பலமுறை முழங்கியிருக்கிறார். அதனால் தான் 'அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக பீட்டர் அல்போன்சை குறிப்பிட்ட சகோதரர் சைபுல்லாஹ் காஜா மீது நடவடிக்கை எடுத்து நீக்கியவர், பெரியாருக்கு புகழ் பாடிய வளைகுடா எண்ணெய் வயல் மீது 265  நாட்களை கடந்த பின்னும் நடவடிக்கை எடுக்க
தயங்குகிறார். காரணம் வளைகுடா வரவு குறைந்துவிடக் கூடாதே. ஆனாலும் வளைகுடாவில் அண்ணன் ஜமாஅத் ஐஸ்கட்டியாக கரைந்து வருவதை அவர்களே ஒப்புக் கொள்ளும் வகையில் தான் 'வளைகுடா பொருளாதார மந்தம்' என்ற ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. அண்ணன் சொல்லிவிட்டால் அள்ளிக் கொட்டும் சகோதரர்கள் சற்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்போது மந்தமாக உள்ள வளைகுடா 'கவனிப்பு' இன்ஷா அல்லாஹ் மொத்தமாக கைவிரிக்கும்  நாள் விரைவில் வரும் என்பதற்கு அவர்களின் இந்த வாக்குமூலம் ஒரு முன்னோட்டமாகும்.
நேற்று

இன்று 
நாளை [இன்ஷா அல்லாஹ்] 

********************************************************************************************
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்....

பதில்; அண்ணன் ஜமாஅத்தின் ஆணிவேர் வளைகுடா பொருளாதாரம் தான் என்று அண்ணனே பலமுறை முழங்கியிருக்கிறார். அதனால் தான் 'அல்லாஹ்விற்கு அடுத்தபடியாக பீட்டர் அல்போன்சை குறிப்பிட்ட சகோதரர் சைபுல்லாஹ் காஜா மீது நடவடிக்கை எடுத்து நீக்கியவர், பெரியாருக்கு புகழ் பாடிய வளைகுடா எண்ணெய் வயல் மீது 265  நாட்களை கடந்த பின்னும் நடவடிக்கை எடுக்க
தயங்குகிறார். காரணம் வளைகுடா வரவு குறைந்துவிடக் கூடாதே. ஆனாலும் வளைகுடாவில் அண்ணன் ஜமாஅத் ஐஸ்கட்டியாக கரைந்து வருவதை அவர்களே ஒப்புக் கொள்ளும் வகையில் தான் 'வளைகுடா பொருளாதார மந்தம்' என்ற ஒப்புதல் வாக்குமூலம் உள்ளது. அண்ணன் சொல்லிவிட்டால் அள்ளிக் கொட்டும் சகோதரர்கள் சற்று சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். இப்போது மந்தமாக உள்ள வளைகுடா 'கவனிப்பு' இன்ஷா அல்லாஹ் மொத்தமாக கைவிரிக்கும்  நாள் விரைவில் வரும் என்பதற்கு அவர்களின் இந்த வாக்குமூலம் ஒரு முன்னோட்டமாகும்.
நேற்று

இன்று 
நாளை [இன்ஷா அல்லாஹ்] 

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010