********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

பித்ரா மீதியானால் என்ன செய்வது? நித்யானந்தா ஜமாத்துக்கு பதில் - பொய்யன் டிஜே

Thursday, July 28, 2011

கேள்வி :பித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ளார்களே! அதுசம்பந்தமாக தங்களின் கருத்து என்ன?
-க.சலாவுதீன் முத்துப்பேட்டை.
இந்திய நித்யானந்தா ஜமாத்தினர் (India NithyananTaJamaath) பித்ரா விசயத்தைக்
கிளறி அதிலே ஏதோ தவ்ஹீத் ஜமாத் ஊழல் செய்து விட்டது போன்ற ஒரு மாயையை
ஏற்படுத்துகின்றனர். அவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன்.

அட முட்டாள்களே பித்ரா தொகை மீதமாக ஆகிவிட்டால் அதை ஜகாத் நிதியில் சேர்த்தது பொய்யன் இந்த ஜமாஅத்தில் இருக்கும் போது தான். மங்கியும் இருக்கும் போது தான். அப்போது நீங்கள் ஏனடா ஆதாரம் கேட்கவில்லை. உன் பொய்யனும் கேட்கவில்லை. இதை தகவலுக்காகவும் உன் சுய முகத்தை அம்பலப்படுத்வும் மட்டுமே கூறுகிறோம்.அப்போது இது மார்க்க குற்றமாகத் தெரியவில்லையா? அதை எதிர்த்துக் கேட்டால் நீங்கள் இந்த ஜமாத்தை வைத்து செய்த வியாபாரங்கள் படுத்துப் போய் விடும் என்பதற்காக கேட்கவில்லையா?
மேலும் பித்ராவில் மீதமாவது குறித்து உணர்வில் பொய்யன் இங்கே இருக்கும் போது எழுதப்பட்ட பதிலைப் படித்துப் பார். அதில் ஆதாரம் கிடைக்கும்.
பித்ரா தொகையை ஜகாத் நிதியில் சேர்ப்பதற்கு ஆதாரம் கேட்டுள்ள அந்த முட்டாள் முஹைமீன் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
ஃபித்ரா தொகையை ஜக்காத் நிதியில் சேர்க்கலாம் என்பதற்கும் இவர்கள் ஆதாரத்தை வைக்க வேண்டும் அல்லது தாங்கள் செய்தது மார்க்கத்திற்கு முரணானதுதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். பிறகு நாம் மீதம் வராமல் ஃபித்ராவை விநியோகிப்பது எப்படிஎன்று பாடம் நடத்த தயாராக உள்ளோம்.
அட முட்டாள் முஹைமீனே! உதராணமாக மார்க்க அடிப்படையில் பாக்கர் ஒரு வாதம் வைக்கிறார். அது தவறு என்று மங்கி மறுக்கிறார். இப்போது நான் செய்வது தவறு என்றால் நீ சரியானதைச் சொல் என்று பாக்கர் கேட்கிறார். தவறு என்று ஒப்புக் கொண்டால் தான் நான் பாடம் நடத்துவேன் என்று மங்கி கூறினால் அவரைப் பற்றி என்ன முடிவு எடுப்பது? நீ உன் கருத்தை சொன்ன பிறகு தானே இரண்டி எது சரி என்ற முடிவுக்கு வர முடியும்? இந்த அறிவு கூட இல்லை.
மேலும் பொய்யன் பாக்கர் மீது பாலியல் பண மோசடி குற்றச் சாட்டு சொல்லி ததஜவில் இருந்து நீக்கினார்கள். அவர் அது தவறான குற்றச் சாட்டு என்றார். அப்படியானல் விவாதத்துக் வா என்று நாம் அழைத்தோம். அத்ற்கு பொய்ய்ன் பாக்கர் சொன்ன பதில் என்ன?
என் மீது குற்றம் இல்லை என்று அறிவிப்பு செய்யுங்கள் அதன் பிறகு விவாதிக்க வருகிறேன் என்பது தான். அது போல் தான் அறிவுகெட்ட் அப்துல் முஹைமீனும் உளறுகிறான். நாங்கல் சொன்னது தவறு என்று நீ கருதினால் சரியான கருத்தை நீ சொல்வது மார்க்கக் கடமை அல்லவா?
இவன் சொல்லும் பதிலில் இருந்து நாங்கள் சொன்னதுசரியானது என்பது நிரூபனமாகி விடும் என்பதற்காக தான் இந்த லூசு இப்படி விவாதம் செய்கிறது.
அதுசரியாக இருக்கும் பட்சத்தில் அப்போது நாம் அதை தவறு என்று ஒப்புக்கொள்வோம். அப்படி ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அந்த யோக்கியன் என்ன செய்ய வேண்டும்அப்படி மீதமான தொகையை எதில் சேர்ப்பது என்று தான் பாடமெடுக்க வேண்டும்.
அதை விடுத்து விட்டு லூசுத்தனமாக மீதம் வராமல் எப்படி செலவு செய்வது என்று சொல்லித் தருவோம் என்று சொல்லக் கூடாது. பாயிண்ட் என்னஇதுக்கு நம்ம பிர்தவுஸி பாணியில் தான் பதில் சொல்ல வேண்டும்?
ஆக கேள்வி என்னபித்ரா தொகையில் மீதி வந்தால் அதை எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது தான். அதை விடுத்து அதை எப்படி செலவு செய்வது என்று நான் சொல்லித் தருகிறேன் என்று சொன்னால் அது முட்டாள் தனம் தான். இவர்கள் எப்படி அதை செலவு செய்யச் சொல்வார்கள்?
ஒருவேளை மீதமடைந்த பணத்தில் அந்நியப்பெண்ணுக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்க டிரைனிங் கொடுப்பார்களோ?அந்நியப்பெண்ணுடன் குளுகுளு பஸ்ஸிலே பக்கத்து பக்கத்து சீட்டை புக் செய்து குஜால் பயணம் மேற்கொள்ள பாடம் எடுப்பார்களோ?அல்லது திற்பரப்பு அருவியில் குளித்து விட்டுஅந்நியப் பெண்ணிடம் தனி நபர் தாவா செய்வதற்கு பாடம் எடுப்பார்களோஅல்லது அந்தக் காசை வைத்து ஒரு பெண்ணுக்கு ஸ்பான்சர் செய்து பின்னர் அதே பெண்ணைஏமாற்றி பலாத்காரம் செய்வதற்கு பாடம் எடுப்பார்களோ?அல்லது ஏதாவது ஒரு டிவி செனலில் அந்தக்காசைப் போட்டு நஸ்டம் என்று கணக்கு காட்டுவார்களோ?
அல்லது நாங்கள் தான் தவ்ஹீத் ஜமாத் என்று சொல்லி பித்ராவை வசூல் செய்து அதை எப்படி செலவு செய்தார்கள் என்பது பற்றி பாடம் எடுப்பார்களோதெரியவில்லை.
அதெல்லாம் சரி நாம் முந்தைய செய்தியில் ஒரு சவால் வைத்திருந்தோம்
நமக்கு கண் டாக்டரை சிபாரிசு செய்த முட்டாள் முஹைமீனுக்கு அந்த சவால் மட்டும் ஏன் கண்ணுக்கு படவில்லைஅதிலே இருந்த எழுத்துக்கள் ஒரே மாதிரி தானே இருந்தது?பெரிய எழுத்தில மீடியா வேல்ட் ஓனருன்னு போட்டுவிட்டுபொடி எழுத்துல INTJதலைவருன்னு போட்ட மாதிரியா இருந்திச்சி.
அந்த சவால் மீண்டும் இதோ..
ஆண்மைத்தனமான(?) அப்துல் முஹைமீனே!
நாங்கள் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக ஆதரப்பூர்வமாகவேலூரில் உங்கள் ஜமாத்தினர் வக்ப் நிலம் மற்றும் பள்ளிவாசல் மீட்புக்குழு என்ற இல்லாத ஒன்றிற்கு கள்ள ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த செய்தியை வெளியிட்டோமே?அந்தப் பணம் என்ன ஆனதுஅந்தக் குழுவின் தலைவர் யார்?அதிலே எத்தனை பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்?உறுப்பினர்களே இல்லாத ஒன்றிற்கு ஏனப்பா கள்ள ரசீது அடித்தீர்கள் என்பன போன்ற விவரங்களை நீ பகிரங்கமாக எழுதுவாயா? நீ உண்மையிலேயே ஆண்மைத்தனமானவன்(?)என்று சொல்லிக்கொள்வது உண்மையானால் இதைப்பற்றிய விவரங்களைக் கேட்டு வெளியிடு. அல்லது விழுப்புரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் கூடும் வகையறாக்களில் நீயும் ஒருவன் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்.
********************************************************************************************

2 comments:

Islam said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

உங்களின் கருத்துக்கள் சரியானதே ஆனால் நீங்கள் ஒரு விசயத்தை கவனிக்கவேண்டும் ஒருவரிடம் குறை இருந்தால் அதை அவரிடம் தனிப்பட்ட முறையில் எடுத்து சொல்லி அவரை திருத்த முயற்சி செய்ய வேண்டும் . இதுவே ஒரு முஸ்லிமின் செயலாகும் மாறாக அவரை பற்றி விமர்சனம் செய்வது அவரை அந்த தவறுகளில் இருந்து திருந்த செய்யாது இதைத்தான் நமக்கு இஸ்லாம் கூறுகின்றது......

சிகப்பு கடல் said...

வ அலைக்கும் ஸலாம் வரஹ்...

அருமை சகோதரரே இது பொய்யன் டிஜே வலதளத்தில் இருந்து எடுத்தது. நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு அது போன்ற புத்தியெல்லாம் கிடையாது. ஒரு சகோதரனை எப்படியெல்லாம் அவமானம் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப் படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010