********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால்.., - பொய்யன் டிஜே

Monday, July 4, 2011

C இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால் என்ற தலைப்பில் பொய்யன் தளத்தில் அவர்களே கமேண்டுகளைப் பதிந்து அவர்களே பதில் சொல்லிக்கொள்ளும் அவல நிலை பற்றிய உங்களின் கருத்து என்ன?
-அப்துல் ரஹ்மான் அத்திக்கடை.
அன்புச்சகோதரர் அப்துல் ரஹ்மான், நீங்களே சொல்லிவிட்டீர்கள். அவர்களே கமேண்டும் போட்டுக்கொண்டு அவர்களே பதிலும் சொல்லிக்கொள்கிறார்கள் என்று.
இவரெல்லாம் உம்ராவுக்குப் போனால் என்று தான் விமர்சித்திருக்கிறோமே தவிர அவரது உம்ரா ஏற்றுக்கொள்ளப்படுமா ஏற்றுக்கொள்ளப்படாதா என்பது பற்றியெல்லாம் நாம் பேசவில்லை. சைத்தான் அபூஹூரைரா(ரலி) அவர்களுக்கு ஆயத்துல் குர்சியை கற்றுக் கொடுத்தான். (இவன் ஆயத்துல் குர்சியை கற்றுத்தந்திருந்தாலும்) இவன் மிகப்பெரிய பொய்யன். ஆனால் இன்று உண்மை சொல்லிவிட்டான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதுபோல செங்கிஸ்கான் கேடுகெட்ட சைத்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
சைத்தான் எப்படி திடீரென்று உண்மை சொன்னானோ அதுபோல இவரும் உம்ரா செய்திருக்கிறார். அவ்வளவு தான். எனவே ஒரு தனிநபர் மீதுள்ள பகையின் காரணமாக ஏகத்துவத்தை எதிர்த்து நேர்வழிபெற்றவர்களை மீண்டும் பழைய வழிக்கு அழைத்துச் செல்லும் பித்னாக்களின் மன்னன் செங்கியை என்ன சொன்னாலும் தகும்.
C வேலூரில் போலி ரசீது அடித்து லட்சக்கணக்கில் வசூல் செய்த இதஜ பற்றி சகோ.செங்கிஸ்கான் வாய்திறக்க மறுக்கிறாரே!
-ஹாஜா முஹைதீன், முதுகுளத்தூர்
வேலூரில் வக்ப் நில மீட்புப் படை என்ற பெயரில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டி, இது தவ்ஹீத் ஜமாத்தான் செய்கிறது என மக்களிடம் சொல்லி லட்சக்கணக்கில் வசூல் செய்த விவகாரம் அங்கிருந்த ததஜவினரால் கையும் களவுமாக பிடிபட்டது. இது சம்பந்தமாக நாம் கிட்டத்தட்ட 3 மாதங்கள் பிளாஸ்நியூஸ் போட்டும், பிறகு அதைப்பற்றி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டும் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கிறது பொய்யன் வகையறா. எல்லா விசயத்திலும் எகிறி அடிக்கும் அண்ணன் சொங்கி அவர்கள் இது குறித்து வாய் திறக்க மறுக்கிறார்.
C காரைக்குடி விவகாரம் என்ன ஆனது?
- அப்துல் காதர் காரைக்குடி.
காரைக்குடி விவகாரத்தில் உன் உடல்சுகத்திற்கு ஆள் பிடித்து தரட்டுமா எனக் கேட்ட இதவிஜர், நாம் ஆதாரத்தை வெளியிடும் முன்பு எகிறி குதித்தனர். சகோ.சொங்கி அவர்கள் என்னன்னமோ எழுதினார். ஆனால் நாம் ஆதாரத்தை வெளியிட்ட பிறகு இன்றுவரை அதுபற்றி வாய்திறக்க மறுக்கிறார் சொங்கி. அதுசரி ஒரு அண்ணியப்பெண்ணுடன் பஸ்பயணம் செய்யலாம் என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்(?) நிறுபித்து நியாயப்படுத்தும் சொங்கி வகையறாக்களுக்கு இதெல்லாம் ஜூஜிபி.
C இலங்கையில் 5000 பேர் கூடினார்கள். பாக்கர், செங்கிஸ்கான் எழுச்சியுரை. கடும் வரவேற்பு. பிஜேவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட அரங்கில் இதஜ வெற்றிக்கொடி நாட்டினார்கள் என எழுதித்தள்ளுகிறார்களே? அதுகுறித்த உங்களின் பதில் என்ன?
-ரீஜா காத்தீன், இலங்கை
இந்தியாவில் பொய் சொன்னது போதாது என்று இப்போது இலங்கையிலும் பொய் புளுகு மூட்டைகளை அள்ளிக்கொட்டி நிற்கிறது பொய்யன் கூட்டம். அவர்கள் அள்ளி விடும் புளுகு மூட்டைகளுக்கு ஆதாரங்களுடன் பதில் இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில்.
C பொய்யண்டிஜே தளத்தை இயக்குவது அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் என பொய்யன் தளம் செய்தி வெளியிட்டுள்ளதே?
- முஹம்மது கான் அதிரை
அது அவர்களின் கருத்து. அதை மறுக்கவோ, இல்லையென்று சொல்லவோ நமக்கு நேரமில்லை.
C திருச்சி ஈஸா மற்றும் திருச்சி மூஸாவின் ரகசியங்கள் எப்போது வெளியாகும்?
- சம்சுதீன், திருச்சி.
அதை நாம் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதை சொங்கிதான் வெளிப்படுத்த வேண்டும். ஆனால் நிச்சயம் அதுசம்பந்தமாக அவர் வாய்திறக்க மாட்டார். காரணம் அதுபற்றி பேசினால் அவரின் முகமூடி கிழிந்து விடும் என்பது நன்கு அவருக்கே நன்கு தெரியும்.
C பிஜேவைத் தாக்கி எழுதுவதால் செங்கி வகையறாக்களுக்கு என்ன லாபம்?
-இம்ரான் தர்மபுரி
ஒன்று கஷ்டப்பட்டு,அடிபட்டு, வெட்டுப்பட்டு பிரபலமாக வேண்டும். அல்லது பிரபலமான ஒருவரைத் தாக்கி முன்னேற வேண்டும். இதில் சொங்கி என்ன வகை என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
C சைபுல்லா ஹாஜா பொய்யன் வகையறாக்களுடன் இணைவாரா?
- ஆற்காடு இசாபுல்லா, குவைத்.
பணம் பணத்தோடு சேரும், இனம் இனத்தோடு சேரும் என்பது பழமொழி. இத்தனை நாளும் தன்னுடைய டிஎன்டிஜே பெயர் கொண்ட கள்ளத் தளத்தில், சைபுல்லா ஹாஜா ஒரு லாட்ஜில் ஒரு பெண்ணுடன் விபச்சாரம் செய்தார் என்று எழுதி மகிழ்ச்சியடைந்த செங்கிஸ்கான், இப்போது அவருக்காக பரிதாப்பப் படுவது ஏன் என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
C உணர்வு அலுவலகத்தின் நிலை என்ன ஆனது?
- வாசிம் கான் புதுப்பேட்டை
மாமா ரவுடிகளின் தலைவரால் இரவோடு இரவாக பொட்டைத்தனமாக அபகரிக்கப்பட்ட உணர்வு அலுவலத்தை அடுத்த சில நாட்களில் தவ்ஹீத் ஜமாத்தின் தீவிர முயற்சியால் அதன் சாவி இன்ஷா அல்லாஹ் விரைவில் ததஜவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
C அரைமணி நேரத்தில் சாவி ஒப்படைக்கும் விசயத்தில் சகோதரர் செங்கிஸ்கான் அவர்கள் எழுதியது தான் சரி என்று நினைக்கிறேன். அதை ஏன் நீங்கள் பூசி மழுப்புகிறீர்கள்?
- உமர் அப்துல்லா, ஆலந்தூர்
சொங்கி தனது பித்னா தளத்தில் ரொம்ப புத்திசாலித் தனமாக கொஞ்சம் கூட சிந்திக்கும் திறன் இல்லாமல் அண்ணன் ஜமாத்தை தாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அதை எழுதியுள்ளார். அங்கே அரைமணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தான் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதே தவிர, அரைமணி நேரத்தில் சாவியை ஒப்படைத்தார்கள் என்று எங்கேயும் இல்லை. ஆக எதையாவது எழுதி அண்ணன் ஜமாத்தினர் தங்களைப் போன்ற பச்சைப் பொய்யர்கள், அயோக்கியர்கள் என்று நிறுபிக்க வேண்டும் என்று செங்கி முயற்சிக்கிறார். ஆனால் அவர் எறியும் அஸ்திரம் அவரை நோக்கியே திரும்பி அவரை அவமானப்படுத்துகின்றது என்பது தான் உண்மை.
CPump என்ற பெயரில் ஒரு பன்னாடை கள்ளத்தனமாக போர்வை போர்த்திக் கொண்டு பொட்டைத்தனமாக கமேண்டுகள் போடுகிறானே! அவனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
அவன் பொட்டை என்று நீங்களே சொல்லி விட்டீர்கள். நாங்கள் வேறு சொல்ல வேண்டுமா? யார் கண்டார்கள், அதுவும் செங்கியின் வேலையாக இருக்கலாம்
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010