********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

கோடிகளை சுருட்டிய கேடியுடன் காரில் பவனி வந்த பி.ஜே. & லுஹா! இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு - செங்கிஸ்கான்

Wednesday, July 20, 2011

கோடிகளை சுருட்டிய கேடியுடன்  காரில் பவனி வந்த
பி.ஜே. & லுஹா!
இலாஹி மீண்டும் குற்றச்சாட்டு

மவுலவி மசூது யூசுபிக்கு நன்றி கூறுவோம்.

ததஜ மற்ற அமைப்புகளீளேயே வித்தியாசமானது அந்த அமைப்பு ஒன்றுதான் தன் அமைப்பை சேர்ந்தவர்கள் செய்யும் தொழிலாக இருந்தாலும் தீர விசாரித்து வியாபாரம் செய்யுங்கள் என அறிவுருத்துகிறது இதே போல பிற அமைப்புகளை சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம் என்று அன்சாரி முஹம்மது அவர்கள் எனக்கு எழுதி இருந்தார்கள்.

போலீஸ் தரப்பு சார்பில் சாட்சி சொல்ல வந்த பி.ஜே.

ரயிலில் குண்டு வைப்போம் என்று கடிதம் எழுதியது (பாக்கருடைய ஐ.என்.டி.ஜே.யில் இருக்கும்) மேலப்பாளையம் ஹாரிஸ் என்ற முஸ்லிம்தான் என்று போலீஸ் தரப்பு சார்பில் சாட்சி சொல்ல வந்த பி.ஜே. நெல்லை வந்தார். கோர்ட்டுக்கு வரும்போது மோசடி கும்பல் தலைவர் த.த.ஜ. கபூர் என்பவருடைய சொகுசு காரில்தான் பி.ஜே. வந்து சாட்சி சொல்லி விட்டு போனார்.

இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ஏன்?

தற்போது மோசடிக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் (த.த.ஜ. கபூர் என்ற) நபருடைய காரைத்தான் நான் பயன்படுத்தினேன் என்று லுஹாவும் ஒப்புக் கொண்டுள்ளார். சொகுசு கார் நன்றிக்காகவோ என்னவோ த.த.ஜ. கபூர் என்ற அந்த மோசடியாளர் பெயரை லுஹா பகிரங்கப்படுத்தவில்லை. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தவர்கள்தான் வியாபாரம் என்ற பெயரால் அப்பாவி மக்களிடம் மோசடி செய்து விட்டார்கள். இதுவும் லுஹாவின் லட்டர் மூலம் தெளிவாக ஆகி விட்டது. அதன் பின் என்ன செய்திருக்க வேண்டும். பத்திரிக்கையில் மோசடியாளன் போட்டோவை போட்டு அடையாளம் காட்டி இருக்க வேண்டும். தூய்மையான அமைப்பு என்று சொல்லிக் கொள்வோரால் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ஏன்?

லுஹாவுக்கு நான் எதிரி ஆனேனா.

லுஹாவின் முபாஹலா நாடகங்களைப் பற்றி தெளிவாக எழுதி விட்டேன். அதன் பின்னரும் லுஹாவின் முபாஹலாவுக்கு என்ன பதில் என்று மீண்டும் கேட்டுள்ளார். எனவே மேலும் விளக்கம் எழுத வேண்டியுள்ளது. லுஹாவுக்கு நான் எதிரி ஆனேனா. லுஹா எனக்கு எதிரியாக ஆனாரா என்பதற்கும் பதில் கிடைத்து விடும்.

மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்ற நடிகர் லுஹா.

தவ்ஹீது அமைப்பு சார்பில் ஒரு வீடியோ படம் தயாரித்தார்கள். அதில் ஜாக்குடைய கணக்கை கேட்டதற்கு கமாலுத்தீன் மதனி என் மனைவி இடம் இருக்கு என்று சொன்னார் என பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியமும் செய்து நடிக்க வேண்டும். இப்படி பொய் சாட்சி சொல்வதற்கும் பொய் சத்தியம் செய்வதற்கும் தகுதியான நடிகர் யார் என்ற தேர்வில் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பெற்ற நடிகர் லுஹா.

மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து படப்பிடிப்பும் நடந்திருக்கிறது.

சென்னையிலிருந்து முஸ்லிம் மீடியா டிரஸ்டின் கேமரா மற்றும் சாதனங்களை எடுத்துக் கொண்டு கேமரா மேன் செல்வம் மேலப்பாளையம் வந்திருக்கிறார். அவருடன் ஆக்டிங் டைரக்டர் மவுலவி அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸியும் வந்து இப்படி இப்படி சாட்சி சொல்லி சத்தியமும் செய்ய வேண்டும் என்று விளக்கியிருக்கிறார். அதன்படி லுஹாவும் தென்காசி சுலைமானும் நடித்திருக்கிறார்கள். மஸ்ஜிதுர்றஹ்மானில் வைத்து படப்பிடிப்பும் நடந்திருக்கிறது.

அப்படி சொல்ல வேண்டிய நிலை ஆகிவிட்டது.

பழுலுல் இலாஹியின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ற பெயரால் இந்த வீடியோ படத்தை யு.ஏ.இ.க்கு அனுப்பி வைத்தார்கள். அதில் லுஹாவின் பொய் சாட்சியத்தையும் பொய் சத்தியத்தையும் பார்த்தேன். 16-05-2002-அன்று காலை 10-மணிக்கு லுஹா எனக்கு போன் போட்டார். ஜாக் கணக்கை கேட்டதற்கு என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னாரா என்று கேட்டேன். இல்லை என்றார். கேஸட்டில் சொல்லி உள்ளீர்களே என்றேன் ஷஷஅப்படி சொல்ல வேண்டிய நிலை ஆகிவிட்டது|| என்றார். சத்தியம் வேறு பண்ணி உள்ளீhகளே என்றேன். அப்படியா அந்த கேஸட்டை பார்க்கவுலோ செய்யணும் என்றார்.

அப்படி எழுத வேண்டிய நிலை ஆகிவிட்டது பாவம்.

லுஹா என்னிடம் சொன்ன இந்த உண்மையை வெளிப்படுத்தி 9.6.2002இல் மெயில் அனுப்பினேன். அதன் பின்னர்தான் லுஹா எனக்கு எதிரியாக ஆனார். லுஹா எனக்கு ஆதரவாக வராததால் எதிரியாக ஆனதாக அவர் எழுதியுள்ளது ஏன்?. இன்று அப்படி எழுத வேண்டிய நிலை ஆகிவிட்டது பாவம். இன்னும் அவரது பொய்களை பட்டியலிடுவோம். மறுக்கக் கூடியவர்கள் நாம் கூறியுள்ளபடி துஆச் செய்து மறுக்கட்டும்.

காரி உமிழ்வார்கள்.

பொய் சாட்சி சொல்லி பொய் சத்தியம் அந்த கேஸட்டை கூட சரியாக எடிட் செய்யாமல் வெளியிட்டு லுஹாவின் முகத்திரையை கிழித்து இருந்தார்கள். ஜாக் கணக்கை கேட்டதற்கு என் மனைவி இடம் இருக்கு என்று கமாலுத்தீன் மதனி சொன்னாரா என்று அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி கேட்கிறார். லுஹாவோ அந்த கேஸட் என் மனைவியிடம் இருக்கு என்று சொன்னார் என்கிறார். கேஸட் இல்லை கணக்கு என்று அப்துர்றஹ்மான் பிர்தவ்ஸி திரும்ப சொல்லிக் கொடுக்கிறார். அதன் பிறகு கணக்கு என்று லுஹா சாட்சி கூறி அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கிறார். இந்த கேஸட்டைப் பார்த்தால் நியாயவான்கள் காரி உமிழ்வார்கள்.

கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளவர்கள் த.த.ஜ.வினர்தான்.

இப்படிப்பட்டவரின் முபாஹலா அழைப்பு எப்படி இருக்கும். தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தில் எப்படி லுஹா பிரச்சாரகராக லுஹா உள்ளாரோ அது போல்தான் மவுலவி மசூது யூசுபியும் உள்ளார். அவரிடமிருந்து முபாஹலாவுக்கு அவர் வருவாரா பதில் தருவாரா? எந்த சப்பதத்தையும் காணோம். அவரது மவுனத்தின் மூலம் மஸ்ஜிதுர் றஹ்மானை மையமாக வைத்து வியாபாரம் என்ற பெயரால் கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளவர்கள் த.த.ஜ.வினர்தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார். அதற்காக மவுலவி மசூது யூசுபிக்கு நன்றி கூறுவோம்.
by fazlul ilaahi
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010