********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

நல்ல கண் மருத்துவர் இருந்தால் பொய்யனுக்கு தெரிவியுங்கள்! - அப்துல் முஹைமின்

Saturday, July 23, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
இலங்கை சென்ற இதஜ நிர்வாகிகள் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் கூடிய மக்கள் வெள்ளத்தை கண்ட பொய்யன் வகையறாக்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதாவது எழுத  வேண்டுமே என்பதற்காக இதஜ தலைவர் பாக்கர், இதஜ நிர்வாகியாக இலங்கை செல்லவில்லை. மீடியாவேல்ட் ஓனராகத்தான்   சென்றார் என்ற மிகப்பெரிய  கண்டுபிடிப்பை வெளியிட்டு, அதற்கு 
சான்றாக ஒரு போஸ்டரை போட்டுள்ளார்கள். அதில் மீடியாவேல்ட் ஓனர் என்றுதான் போட்டுள்ளதாக கூறும் இவர்கள், பாக்கரின் பெயருக்கு கீழே உள்ளதை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.  கீழே உள்ள போஸ்டரில் நாம் கருப்புக் கலரில்  வட்டமிட்டுள்ள இடத்தில் INTJ  மாநிலத்தலைவர் என்று உள்ளதைப் பாருங்கள்;
 INTJ  மாநிலத்தலைவர் என்று போஸ்டரில் உள்ள வாசகம் பொய்யனின் கண்களுக்கு தெரியாமல் போனது ஏன்? சின்ன எழுத்துக்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால் நல்ல கண் மருத்துவரை பொய்யன் கும்பல் உடனே அணுகுவது நல்லது.
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
இலங்கை சென்ற இதஜ நிர்வாகிகள் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் கூடிய மக்கள் வெள்ளத்தை கண்ட பொய்யன் வகையறாக்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எதாவது எழுத  வேண்டுமே என்பதற்காக இதஜ தலைவர் பாக்கர், இதஜ நிர்வாகியாக இலங்கை செல்லவில்லை. மீடியாவேல்ட் ஓனராகத்தான்   சென்றார் என்ற மிகப்பெரிய  கண்டுபிடிப்பை வெளியிட்டு, அதற்கு 
சான்றாக ஒரு போஸ்டரை போட்டுள்ளார்கள். அதில் மீடியாவேல்ட் ஓனர் என்றுதான் போட்டுள்ளதாக கூறும் இவர்கள், பாக்கரின் பெயருக்கு கீழே உள்ளதை கவனிக்கத் தவறிவிட்டார்கள்.  கீழே உள்ள போஸ்டரில் நாம் கருப்புக் கலரில்  வட்டமிட்டுள்ள இடத்தில் INTJ  மாநிலத்தலைவர் என்று உள்ளதைப் பாருங்கள்;
 INTJ  மாநிலத்தலைவர் என்று போஸ்டரில் உள்ள வாசகம் பொய்யனின் கண்களுக்கு தெரியாமல் போனது ஏன்? சின்ன எழுத்துக்கள் கண்களுக்கு தெரியவில்லை என்றால் நல்ல கண் மருத்துவரை பொய்யன் கும்பல் உடனே அணுகுவது நல்லது.

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010