********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தமிழக முஸ்லீகளே உசார்! உசார்!! உங்களின் இறைஇல்லங்கள் உசார்!!!

Sunday, August 28, 2011

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
                                                        அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுக்ளில் அலாஹ்வின் பெயரை சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றை பாழாக்க முயல்பவனை விட, பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையேர்
அச்சமுடனன்றி பள்ளைவாயில்களில் நுழைவதர்க்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்: மேலும்
மறுமையில் இவர்களுக்கு கடுமையான வேதனைகளுமுண்டு. (அல் குர்ஆன் 1:114.)
     அல்லாஹ்வின் வேதமான அல்குர்ஆனும் அவனது தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறை மட்டும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இக்கோட்பாட்டை முஸ்லிம்களுக்கு சொல்வதற்காக தான் தமிழ் நாடு தவ்ஹீத் டிரஸ்ட்(TNTT) சார்பாக தவ்ஹீத் பள்ளிவாசல் என்ற பெயரில் அல்லாஹ்வுடைய பள்ளியை திருச்சி பாலக்கரை தோல்கடை பகுதியில் சுமார் 80 இலட்ச்சம் செலவில் பொதுமக்களிடத்தில் வசூல் செய்து உறுவாக்கி செயல்பட்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
     TNTJ சார்ந்தவர்கள் தற்போது தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களை பிடிக்கப் புறப்பட்டுள்ளனர். இப்படிதான்  தமிழ் நாடு தவ்ஹீத் டிரஸ்ட்(TNTT)க்கு சொந்தமான பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசலை TNTJக்கு எழுதி தரவேண்டும் என்று TNTJசார்பாக மேலாண்மைக் குழு உறுப்பினர் M.I.சுலைமான் TNTT நிர்வாகிகலிடம் கேட்டுக்கொண்டார். அதை மறுத்ததாள் தான் அவர்களை கொள்கையற்றவர்கள் என்று பிரச்சாரம் செய்கின்றனர். இது போல் திருச்சியில் உள்ள சிங்காரத்தோப்பு தவ்ஹீத் பள்ளியும் இன்ஸா அல்லாஹ் விறைவில் ஜாக்கிடமே திரும்ப ஒப்படைக்கப்படும் ஏனேற்றால் அது ஜாக்கினுடைய பள்ளி அப்பள்ளியை சிலவறுடங்களுக்கு முன்னால் அபகரிக்கப்படது. நீதிமன்றம் ஜாக் கிற்க்குதான் சொந்தம் என்று நீதி வழங்கி உள்ளது. அல்லாஹ்குஅக்பர்
     டிரஸ்டுக்கு சொந்தமான பள்ளிவாசலை   TNTJக்கு எழுதி கொடுத்தால் கொள்கைவாதிகள்... இல்லை என்றால் கொள்கையற்றவர்கள் ஆகிவிடுவேம் என்கிறார்களே! சமுதாயமே சிந்தியுங்கள் இவர்களின் உண்மை முகத்தை பாருங்கள்..!!
நீங்கள் அறிந்து கொண்ட உண்மையய் பொய்யுடன் கலக்காதீர்கள் : உண்மையை மறைக்கவும் செய்யாதிர்கள் (அல் குர்ஆன் 11.42)
அல்லாஹ்வுக்காக உங்களின் உழைப்பால் உருவாக்கப்படும் இறையில்லங்களை யாருக்காகவும் தாரை வார்த்துவிடாதீர்கள்...
தான் தான் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள் என்று பிதற்றிக்கொள்ளும் ததஜவின் பிரசுரம் (இது 27-08-2011 அன்று பள்ளிவாயிலில் கொடுக்கப்பட்டது) 

இந்த பிரசுரம் டி.என்.டி.டி(TNTT) யினர் இது போல் வேறு எங்கும் நடந்து விடக்கூடாது என்ற என்னத்தில் வெளியிடப்பட்டது (முஸ்லிம் ஒரு முறைதான் ஏமாறுவான்)
உடனடியாக பெயர் மாற்றப்பட்ட அந்த பள்ளியின்  ஆம்புலன்ஸ் வாகனம்

கடந்த 25-08-2011 அன்று டி.என்.டி.டி பள்ளியில் சகோ.சைபுள்ளா ஹாஜா அவர்கள் உறையாற்றிய காட்சி
இன்ஷா அல்லாஹ் விறைவில் மீண்டும் பல உண்மைகளுடன்....
காத்திறுங்கள் இவர்களின் தலைக்கனத்திற்க்கு முடிவுகட்ட அல்லாஹ்வின் உதவியால் விறைவில்....
********************************************************************************************

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010