********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

திருவிடசேரி திரும்பவும் திரிபு வேலை! - செங்கிஸ்கான்

Thursday, August 4, 2011

---------- Forwarded message ----------
From: mohammed rifaye <fmrifaye@yahoo.co.in>
Date: Wed, Aug 3, 2011 at 10:32 AM
Subject: Question to Sengiskhan.....
To: sengiskhanonline@gmail.com

அஸ்ஸலாமு  அழைக்கும் ...! சகோதரர்  செங்கிஸ் கான்    அவர்களே! !  கடந்த  ரமலான்  மாதத்தில்  திருவிடசெரி 'யில்  நடை  பெற்ற  துப்பாக்கி  சூட்டையும் ,அதன்  விளைவாக  இரண்டு  முஸ்லிம்கள்  கொள்ளப்  பட்டதையும் ,முஸ்லிம்  அல்லாத  சகோதரர்கள்  உள்பட  சிலர்  காயம்  அடைந்ததையும்  நீங்கள்   நன்கு  அறிவீர்கள் . இந்த  மாபாதக  செயலை  seithavarkal  TNTJ வை  சேர்ந்த  ரௌடிகள்  தான்  எனபது  எல்லோருக்கும்  தெரிந்த  ஒரு  விஷயம் . தற்பொழுது  TNTJ காரர்கள்  ஒரு  பிரச்சாரத்தை  தொடக்கி  இருக்கின்றனர் ... அதாவது .., திருவிடசெரி 'யில்  கொலை  செய்யப்பட்டவர்களும் , அவர்களை  துப்பாக்கியால்  சுட்டுக்  கொன்றவரும்  சுன்னத்  ஜமா 'அதை    சேர்ந்தவர்களே .. இதற்க்கு  உதாரணமாக  இரண்டு  உதரணங்களை  குறிப்பிடுகின்றனர் ..., 
உதாரணம்  No:1.கொலை  செய்யப்பட்டவரின்   மைத்துனர்  கடந்த  ரமலானில்  அவனியாபுரம்  TNTJ சார்பில்   பெருநாளில்   பித்ரா  பொருள்கள்  வழங்குவதற்காக  ஒரு  ஆட்டை  (Goat) கொடுத்தார் . உங்களின்  கூற்றுப்படி ,கொலை  செய்தவர்  TNTJ காரராக  இருந்தால் ... கொல்லப்பட்டவரின்  மைத்துனர்  எப்படி   TNTJ வுக்கு பித்ரா  ஆடு  வழங்கியிருப்பார் ?? 

உதாரணம்  No 2: கைது  செய்யப்பட்ட  கொலையாளி  ஹாஜி  என்பவர்  அவரது  சொந்த  கிராமத்தில்  TNTJ சார்பாக  நடத்தபடுகிற  தெருமுனை  பிரசார  கூட்டம்  நடத்த  எதிர்ப்பு  தெரிவித்துள்ளார் .. இந்நிலையில்  அவர்  எப்படி   TNTJ வுக்காக  கொலை  செய்திருப்பார் ?? இந்த  2 கேள்விகளுக்கும்  உங்களின்  பதிலை  "sengiskhanonline.com" வழியாக  எதிர்பார்க்கிறேன் . - இறை  அடியான் , சென்னை .
                                          
 அஸ்ஸலாமு  அழைக்கும் !

தமிழக இஸ்லாமிய வரலாற்றில் இல்லாத வகையில் முஸ்லிம்கள் தலை குனிவுக்கு உள்ளாக்கும் வகையில் ஒரு மாபெரும் தவறு நடக்க நாமும் காரணமாகி விட்டோம்! நம்முடைய பிரித்தாளும் கொள்கையால் ஏற்பட்ட பிரச்னை தான் பொறுமையின் மாதமான  ரமலானில் இரண்டு உயிர்கள் இறக்கக் காரணம் எனும் கூச்ச உணர்வு கொஞ்சமுமின்றி, பேசும் இவர்களிடம் இருந்து அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்!
 'யார் செய்திருந்தாலும் இந்த கொலையை நாங்கள் வன்மையாக் கண்டிக்கிறோம்'  என்று ஒற்றை வரியில் கூறுவதை விட்டு விட்டு 'தற்காப்புக்காக' என கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கிய போதே,
'எங்கப்பன் குதிருக்குள் இல்லை ' என்று ஒப்புக் கொண்டு இது குறித்து நாம் கேட்ட கேள்விகளுக்கு இது வரை பதில் சொல்லாதவர்கள் தான் இவர்கள் !  முதலில் சமுக விரோதி என்றார் பின்னர் இயக்க அனுதாபி என்றார் திருவிடசேரி விசயத்தில் இவர் அடித்த பல்டிகளுக்கு அளவே இல்லை!  பார்க்க http://intjonline.in/1037.டூ              intjonline.in/922.டூ 

                                                  திருவிட சேரி ஜமாஅத்  கடிதம் தற்போது இவர்களின் கேள்விக்கு வருவோம்! கொலை செய்யப்பட்டவரின் மைத்துனர் இவர்களிடம் பித்ரவுக்கோ குர்பானிக்கோ   ஆடு கொடுத்தார் என்பதினால் குற்றம் செய்யவில்லை என்று அர்த்தமா? இவர்கள்  தான்  காரணம்  என  திருவிடசெரியில் உள்ள சமந்தப் பட்ட ஜமாஅத் கடிதமே கொடுத்துள்ளதே [மேலே உள்ளது] அதை என்ன செய்வது?   மேலும்  மைத்துனர்  த.த.ஜ. ஆதரவாளராக இருக்கலாம் அல்லது அவரது மச்சானை பிடிக்காமல் இருக்கலாம்! அல்லது  ஏதோ காரணமாக இருக்கலாம்? அப்படி  இருந்தால்  அதை அவர்  மக்களின்  முன்  தோன்றி இவர்களின் தொலை காட்சியில்  சொல்லலாமே ? அல்லது த.த.ஜ.வினர்  மேல்  போடப்பட்ட  வழக்கை   பேசி  வாபஸ்  வாங்கலாமே ! 

இரண்டாவது  கேள்வி  ஹாஜி  முஹம்மத்  அவர்  ஊரில்  இவர்கள்  தெருமுனை  பிரச்சாரம்  செய்ய  எதிர்ப்பு  தெரிவித்தாராம் ! அது  எப்போது  கொலைக்கு  முன்னா ? பின்னரா ?  இது  ஒரு  விஷயமா ? த.த.ஜ. வில்  மேலாண்மை    குழுவில்  உள்ள தான்  ஜும்மா  உரையாற்ற  சைபுல்லாஹ்  எதிர்ப்பு  தெரிவித்ததாக  அப்துன் நாசிரும்     
தலைவராக  இருந்த  அல்தாபி  மேலப்பலயத்தில்  பேச  லுஹா  எதிர்ப்பதாக  சைபுல்லஹ்வும்   கூறும்  போது, பேச எதிர்ப்பு தெரிவிப்பதை வைத்து ஹாஜி  முஹம்மதுக்கும்  எங்களுக்கும்  தொடர்பில்லை  எனக்  காட்ட  முற்படுவது  நகைப்புக்குரியது !

********************************************************************************************

---------- Forwarded message ----------
From: mohammed rifaye <
fmrifaye@yahoo.co.in>

0 comments:

Post a Comment

Puthiya Thalaimurai TV

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010