********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன் சண்டை; 7 பேர் சாவு

Sunday, August 7, 2011

மொகாடிசு, ஆக. 6-
 
சோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன் சண்டை; 7 பேர் சாவுஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்கு வாழும் சுமார் 11 லட்சம் மக்கள் சாப்பிட உணவு இன்றி பசி பட்டினியால் தவிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு உலக உணவு திட்டத்தின் சார்பில் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.
 
அதற்காக ரூ.4 ஆயிரம் கோடி தேவைப்படு வதாகவும் அவற்றை உலக நாடுகள் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. சோமாலியாவில் பட்டினியால் வாடும் மக்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாட்பாடோ முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு உணவு பொருட்கள் எடுத்து வரப்பட்டன.
 
அதை அறிந்ததும் பசியால் தவித்த மக்கள் அவற்றை பெற முண்டியடித்தப்படி திரண்டனர். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்த ராணுவத்தினர் அவர் களை கட்டுப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ராணுவத்தி னரை தாக்கியதால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
 
அதை தொடர்ந்து அவர் களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் பொதுமக்கள் 7 பேர் கொல் லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

மாலைமலர்.காம்
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010