********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாமிக்கு நன்றி. - அப்துல் முஹைமின்

Tuesday, August 9, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

தர்காவில் செய்யப்பட்ட செலவினங்கள் வீன்விரையம் என்று பட்டியலிட்டு  குற்றம் சாட்டிய அண்ணன் ஜமாஅத்தை  நோக்கி, இது வீண் விரையம் தான். அதே நேரத்தில் சுனாமிக் காசில், 
சுனாமியில் பாதிக்கப்பட்ட உணர்வு பத்திரிக்கைக்கு 2 லட்சம் ரூபாயாம்.

சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களை படம்பிடித்த வகையில் கேமரா வாடகை 60,000 ரூபாயாம். 

அந்தக் கேமராவை சுமந்து சென்றவர்களுக்கும், அவர்கள் உணவு சாப்பிடுவதற்கும் 12,000 ரூபாயாம்.

விண் டி.வி.யில் ''சுனாமி நிதி அனுப்புங்கள்'' என்று கேட்டுக் கொண்டதற்கு 50,000 ரூபாயாம்.

அதை எடிட்டிங் செய்ததற்கு 78,000 ரூபாயாம். 

கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60,000 ரூபாயாம். 

சுனாமி பாதிப்பிற்கு 8 மாத காலத்திற்குப் பின் போடப்பட்ட ததஜ  பனியன், தொப்பிக்கு 20,000 ரூபாயாம்இப்படியாக பட்டியல் போட்டு சுருட்டியது வீன்விரையம் மட்டுமன்றி, நம்பிக்கை துரோகமும் அல்லவா?  என்று நாம் கேட்டிருந்தோம்.

இதற்கு பதிலளிக்க வந்த பொய்யனின் பினாமி, ததஜ'வின் சுனாமித்தொகை விநியோகம் என்பது நூறு சதவிகிதம் சரிதான்; உணர்வுக்கு நாங்கள் ஒதுக்கிக் கொண்ட தொகையாட்டும், சுனாமிக் காசில் டீ குடித்தது முதல் நாங்கள் டீசர்ட் அடித்தது வரை எல்லாமே சரிதான் என்று சொல்லி அதற்கான ஆதாரத்தை தருவதற்கு பதிலாக, கீழ்கண்டவாறு உளறி சுனாமியில் ததஜ ஊழலை ஒப்புக்கொண்டுள்ளது.

முதலில் ஒன்றை இங்கே தெரியப்படுத்திக் கொள்வோம். சுனாமி நேரத்தில் பீஜேதொண்டியப்பா ஆகியோர் துபாயில் இருந்தார்கள்,. சுனாமியின் ஏ டூ இசட் வரவுகளை செலவுகளை அண்ணன் பாக்கர் அவர்கள் தான் கையிலே வைத்திருந்தார். அதுமட்டுமின்றி மேலே சொன்ன சுமந்து சென்ற கேமிரா,எடிட்டிங்விண்டிவி சுனாமி நிதி அனுப்புங்கள் என அனைத்தையும் மீடியா வேல்டு சார்பாக அண்ணன் பாக்கர் காக்கா தான் மேற்கொண்டார்கள் என்பது உலகுக்கே தெரிந்த செய்தி.

அவர் சுனாமி பணத்தை எடுத்துக் கொண்டு கணக்கு எழுதி வைப்பார். அதாவது அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் பாணியில் சொன்னால் “கள்ளக் கணக்கு”. ஆனால் பாக்கர் மீது இருந்த நம்பிக்கையில் அன்றைக்கு அதை ததஜ ஏற்றுக் கொண்டது. ஆனால் அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீன் அவர்கள் சொல்லித்தான் நமக்கே தெரிகிறது அண்ணன் பாக்கர்அவர்கள் கள்ளக் கணக்கு எழுதி அதிலே ஊழல் செய்திருக்கிறார் என்று. அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனுக்கு கோடான கோடி நன்றி.
என்று கூறியுள்ளது பொய்யனின் பினாமி.

பொய்யனின் பினாமியின் கூற்றுப்படி, சுனாமிக் காசில் பாக்கர் ஊழல் செய்துள்ளார் என்று  தெளிவாகிறது. பாக்கர் ஊழல் செய்தார் என்றே வைத்துக் கொண்டாலும், பாக்கர் ததஜ பொதுச்செயலாளராகத் தான் அந்த ஊழலை செய்துள்ளார். எனவே  பாக்கரின் இந்த ஊழலை பொய்யனின் பினாமியின் கூற்றுப்படி ததஜவின் அனைத்து நிர்வாகிகளும் அங்கரித்ததன்  மூலம், அதை சரியான கணக்கு என நற்சான்றிதழை வழங்கி அதை உணர்வில் வெளியிட்டதன் மூலம்பாக்கரின் ஊழலில் மாநிலத்தலைவர் பீ.ஜைனுலாபிதீன் உள்ளிட்ட அனைவரும் பொறுப்பாளர்களாகி  விடுகின்றனர்.  

அதுமட்டுமன்றி, பாக்கர் ஊழல் உள்ளிட்ட அனைத்து கணக்குகளும் தூய்மையானவை என்றும், சுனாமிக்காசில் சல்லிக்காசு நாங்கள் கைவைக்கவில்லை என்று அண்ணன் ஜமாஅத் கூறி வந்ததும் பொய் என்பதும், சுனாமியில் ததஜ  ஊழல் செய்துள்ளது என்பதை பொய்யனின் பினாமியின் வாக்குமூலம் உறுதிப்படுத்துகிறது.

இது மட்டுமன்றி சுனாமிக் காசில் பாக்கர் பத்து லட்சம் 'ஸ்வாகா' செய்து விட்டார் என்றும், அதை பீ. ஜைனுலாபுதீன் கண்டு பிடித்து பாக்கரின் சட்டையை பிடித்து வாங்கியதாகவும் இந்த பொய்யனின் பினாமி புதுக்கதை  விடுகிறது. சரி. இதையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். சுனாமியால் பாதிக்கப்பட்ட அப்பாவி பொதுமக்கள் காசை பத்து லட்சம் சுருட்டியதுக்காகாக அன்றே பாக்கரை தூக்கி வெளியே வீசி இருந்தால் இந்த பொய்யனையும், பினாமியையும் யோக்கியர்கள் என்று சொல்லலாம். ஆனால் பத்து லட்சம் சுருட்டியவர் அதை திருப்பித் தந்து விட்டார் என்று நொண்டி சாக்கு சொல்லி அதே பாக்கரை பொதுச்செயலாளராக தலையில் வைத்து ஆடி, ஒன்றாக கும்மியடித்த இந்த பொய்யனும், பொய்யனும், பினாமியும்  அயோக்கியர்கள் அல்லவா?     

எனவே,சுனாமியால் பாதிககப்பட்ட மக்களுக்கு சேரவேண்டிய தொகையில், இவர்கள் டீவிக்கும், பேப்பருக்கும், டீக்கும், டீ சர்ட்டுக்கும் சுருட்டி ஊழல் செய்துள்ளது உண்மைதான் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி ததஜ'வின் முகத்திரையை கிழித்த பொய்யனின் பினாமிக்கு கோடானு கோடி நன்றிகள். 
********************************************************************************************

0 comments:

Post a Comment

Cricket

இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010